136 ஆவது கன்னங்கரா நினைவு தினத்தில் கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி
புதன்கிழமை, 14 அக்டோபர் 2020
சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களது 136 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (13) முற்பகல் கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள்இ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித் பேருகொட அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல
- Published in Ministry News, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
No Comments
2020 உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது தகவல் திரட்டல் பற்றிய அறிவித்தல்
திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது சுகாதார நிலைமை மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில்இ மாணவர்களது தகவல்களை கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் காணப்படும் தகவல் படிவத்தில் உள்ளடக்குதல் வேண்டும். அதற்கு hவவி:ஃஃiகெழ.அழந.பழஎ.டம என்ற வலைத்தளத்தை பயன்படுத்த முடியும். உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம்முறை தோற்றும் சகல மாணவர்களையும் பாதுகாப்பான முறையில் பரீட்சைக்கு தோற்ற வைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின்
உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
திங்கட்கிழமை, 12 அக்டோபர் 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.
- Published in மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளை பயமின்றி புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனுப்புங்கள் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2020
கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உட்பட சகல உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியன இணைந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அவசியமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் மேற்கொண்டுள்ளன.சுகாதார அமைச்சர், மற்றும் எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, விஜித பேருகொட மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் உட்பட சகல பணியாட்டொகுதியினர் விசேடமாக நாட்டின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கும்
பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டு உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
ஞாயிற்றுக்கிழமை, 11 அக்டோபர் 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையின் கீழ் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டுஇ பாதிப்பு நிலைமையை உச்ச அளவில் கட்டுப்படுத்தி பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதற்கென கல்வி அமைச்சுடன் இணைந்ததாக சுகாதார அதிகாரிகள்இ இலங்கை பொலிஸ்இ போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சகல தரப்பினரும் பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது
Obtaining Information of students appearing for 2020 Advanced Level Examination/ Grade 05 Scholarship Examination
வியாழக்கிழமை, 08 அக்டோபர் 2020
- Published in Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News, Ministry News
பிள்ளைகளின்உச்சகட்டசுகாதாரபாதுகாப்பினைஉறுதிசெய்துஉயர்தரம்மற்றும்புலமைப்பரிசில்பரீட்சையைஉரியதிகதிகளில்நடாத்துவதற்குநடவடிக்கை
வியாழக்கிழமை, 08 அக்டோபர் 2020
பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சகல பிரிவுகளின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆலோசனைகளை பெற்று உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தீர்மானித்த திகதிகளில் தோற்றுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். அதன் படி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வகையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினத்திலும், உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12
“குரு பிரதீபா பிரபா”
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020
உலக ஆசிரியர் தினத்திற்கு இணைவாக ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் மாதம் 06 ஆந் திகதி கல்வி அமைச்சினால் “குரு பிரதீபா பிரபா” வேலைத்திட்டம் மிகவும் கோலாகலமான முறையில் நடாத்தப்படுகின்றது. இவ் வருடம் முகங் கொடுக்க நேர்ந்த கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணத்தால் “குரு பிரதீபா பிரபா” வேலைத்திட்டத்தை நடாத்த முடியாமல் போவதால் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் விலை மதிக்க முடியாத பணியினை பாராட்டும் வகையில் இந்த வீடீயோ ஒளிப்படம் முன் வைக்கப்படுகின்றது. Click to see
- Published in Uncategorized @ta
“தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்பும் ஆசிரிய தலைமுறையினர் ”
திங்கட்கிழமை, 05 அக்டோபர் 2020
ஒரு நாட்டின் அனைத்து கல்விக் கொள்கைகளையும் செயன்முறை ரீதயாக செயற்படுத்தும் நிறுவனம் பாடசாலையாகும். மானுட கலாசாரத்தைக் பகிர்ந்து கொள்வதில்; முதன்மையான சக்தியாகக் (Driving Force) கல்வி திகழ்வதால் பாடசாலை எனும் சமூக கூட்டுத்தாபனத்திற்கு இன்றியமையாத பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலை ஒரு பிள்ளையின் வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய கேந்திர நிலையமாகும். 06 வயதில் பாடசாலைக்கு உள்வரும் பிள்ளையினது இரண்டாம் பெற்றார்களெனப்படுபவோர் அதிபர்களும் ஆசிரியர்களுமே ஆவர். மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குஇ
பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை முதல்…
வெள்ளிக்கிழமை, 02 அக்டோபர் 2020
2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றிற்கான பாடசாலை இரண்டாம் தவணை 2020 ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறும். அதன்படி பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை அன்றைய தினத்தில் இருந்து ஆரம்பமாகும். 2020 ஆம் ஆண்டு பாடசாலை மூன்றாம் தவணைக்காக மீண்டும் சகல பாடசாலைகளும் 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திங்கட்கிழமை
- Published in கல்வியாளர்கள் செய்திகள்