U-Report Sri lanka

வணக்கம்! இன்னும் சில நாட்களில் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதை காண நீங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கிறீர்கள் என யூ-ரிப்போர்ட் ஸ்ரீலங்கா நம்புகின்றது. இக்கருத்துக் கணிப்பீட்டினூடாக பாடசாலைக்கு மீண்டும் செல்வதற்கான தயா2ர்நிலை பற்றி உங்களின் பிரச்சினைகளையும் கருத்துக்களையும் அறிந்துகொள்ள விரும்புகிறோம். இங்கே 5 கேள்விகளுள்ளன. அவற்றுக்கு வெறும் 3 நிமிடங்களில் பதிலளிக்க முடியும்.

WhatsApp: https://bit.ly/bts2-wa (SCHOOL என்று மெசேஜ் செய்யவும்)
Viber : https://bit.ly/bts2-vib (SCHOOL என்று மெசேஜ் செய்யவும்
