கொள்முதல் கோரல் அறிவிப்புகள்

கல்வி அமைச்சில் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான புதிய பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள், டிஜிட்டல் கல்வி தொடர்பான புதுத் தகவல்களை, கட்டமைப்பிற்கு அவசியமான தகவல்களை வழங்குவதும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களை தெளிவுபடுத்துவதும், கட்டமைப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதும், பாடசாலைக் கட்டமைப்பின் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதும் இந்த தளத்தை உருவாக்கியதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் பிரிவின் கீழ், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி, தரவு முகாமைத்துவம்
2023 ஆம் ஆண்டுக்காக மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்மற்றும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின்உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk எனும் இணையத்தளத்திற்குச் பிரவேசித்துமேற்படி தகவல்களையும் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். ​இதற்குரியதான அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன்அனுப்பப்பட்டுள்ளது.
பெறுகை அறிவித்தல்
TOP