சமாதானம் மற்றும் விழுமியக் கல்வி, மொழிக் கல்வி, பேரழிவுப் பாதுகாப்பு கல்வி, பின்தங்கிய பிள்ளைகள், இளைஞருக்கான கல்வி மற்றும் உள-சமூக பாதுகாப்பு பகுதிகள் என்பவை தொடர்பில் கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், சுகாதார அமைச்சு மற்றும் 5 மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட 200 பாடசாலைகளுக்கு நிதி மற்றும் தொழினுட்ப உதவி வழங்கல்.