ஸ்தாபனம்

கிளையின் பணிகள்

ஆசிரியர் சேவை ஆட்களை ஆட்சேர்ப்பு செய்தல், தற்காலிகமாக இணைத்துக்கொள்ளல், பதவி உயர்வு மற்றும் ஓய்வூதியம் சம்பந்தமாக மாகாண கல்விச் செயலாளருக்கு / மாகாண கல்வித் திணைக்களத்துக்கு பரிந்துரை செய்தல்.

கீழ் வரும் சேவைகளுக்கு / பதவிகளுக்கு தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ தேசிய பாடசாலைகளில் இருந்து ஆசிரியர் சேவை அலுவலர்களை விடுவித்தல்


* மாகாண பொதுச் சேவை * ஜனாதிபதி செயலகம்

* இலங்கைப் பாராளுமன்றம்

* தொண்டர் சேவை

* ஜனாதிபதியால் நியமிக்கப்படும் குழுவின் உறுப்பினராக பணிபுரிவதற்கு

* பல்கலைக் கழக மானிய ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழக பதவியொன்று

* அரச கூட்டுறவு

* அரசாங்க செயற்றிட்டம்

* அரச சொந்தமான கம்பனி

* 50%க்கு அதிகமான பங்கையும் அரசாங்கத்துக்கான நிர்வாகத்தையும் கொண்ட கம்பனி

* அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட பொதுத் துறை தொழிற் சங்கத்தில் ஒரு பதவி

* அங்கீகரிக்கப்பட்ட உறுப்பினர் எண்ணிக்கையைக் கொண்ட பொதுத் துறை நலன்புரிச் சங்கத்தில் ஒரு பதவி

ஆசிரியர் சேவை மற்றும் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் மீதான ஆசிரியர் சேவைக் குறிப்புகள் வழங்கும் சுற்றறிக்கைகள் தொடர்பான கடமைகளை ஆற்றுதல்

தேசிய பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை நியமித்தல், மீள் நியமனங்கள் மற்றும் ஏனைய பி நிறுவன விடயங்கள்

ஆசிரியர் சேவை விடயங்கள் மீதான மனிதவுரிமை ஆணைக்குழு, பொதுமக்கள் குறை ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் மனு ஆணைக்குழு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாளல்.

TOP