கல்விச் சேவை நிறுவனங்கள்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

வினைத்திறனுள்ள கல்விச் சேவையை வழங்குதல்.

பணிக்கூற்று

கல்வி அமைச்சின் சேவையின் முழுதுந் தழுவிய செயலாற்றுகைக்காக இலங்கை கல்வி நிர்வாக சேவையின் (இ.க.நி.சே) முறைப்படியான நிர்வாகம்.

கிளையின் பணிகள்

திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தகைமை அடிப்படை ஊடாக இ.க.நி.சே வகுப்பு IIIக்கு ஆசேர்ப்பு செய்தல்.

திறந்த, மட்டுப்படுத்தப்பட்ட மற்றும் தகைமை அடிப்படை ஊடாக இ.க.நி.சே வகுப்பு IIIக்கு ஆசேர்ப்பு செய்தல்.

கிளையின் பணிகள்

இலங்கை அதிபர் சேவைக்கு (இ.அ.சே) ஆட்சேர்ப்பு செய்தல் மற்றும் அவர்களை நிரந்தப்படுத்தலும் இடமாற்றலும்.

இலங்கை அதிபர் சேவை அலுவலர்களுக்கு சேவை நீடிப்பு வழங்கல் மற்றும் ஓய்வூதியம் பெற உதவுதல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

பயனுள்ள, வினைத்திறனுள்ள ஆசிரிய கல்வியாளர் சேவை.

பணிக்கூற்று

கல்வி அமைச்சின் சகல சேவைகளுக்காகவும் முறைப்படி கடமைகளை ஆற்றுதல்.

கிளையின் பணிகள்

இலங்கை ஆசிரிய கல்வியாளர் சேவை அலுவலர்களின் அமைப்பு அடிப்படையிலான கடமைகளையும் செயற்பாடுகளையும் ஆற்றுதல்.

TOP