நிர்வாகம்

கிளையின் பணிகள்

உள்ளக நிர்வாகத்துக்குரிய சகல கடமைகள்

கல்வி அமைச்சின் பல்வேறு வேலைத் திட்டங்களுக்கு வாகனங்களைப் பயன்படுத்தல்

கிளையின் பணிகள்

அமைச்சுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட அலுவலர்களின் அல்லது புதிதாக ஆட்சேர்ப்பு செய்யப்பட்டவர்களின் கைவிரல் அடையாளத்தையும் அவர்களின் விபரங்களையும் சம்பந்தப்பட்ட மென்பொருளுக்கு வழங்கல். சம்பள உயர்வு, முதலாம் தரத்தில் பிள்ளைகளைச் சேர்த்தல், பதவி உயர்வு, ஓய்வு பெறல் மற்றும் இடமாற்றம் சம்பந்தபட்டவைகளுக்கு விடுப்புப் பதிவுகளை வழங்கல்

நிறுவனக் கோவையின் xiiம் அதிகாரத்தின் 10ம் வாசகத்துக்கு அமைய காலங்கடந்த ஓய்வு விடுப்பை அங்கீகரித்தல்.

நிறுவனக் கோவையின் xiiம் அதிகாரத்தின் 22ம் வாசகத்துக்கு அமைய சம்பளமற்ற விடுப்பு மற்றும் நிறுவனக் கோவையின் xiiம் அதிகாரத்தின் 22ம் வாசகத்துக்கு அமைய அரைச் சம்பளம் எனபவற்றைக் கணித்து அவற்றின் விபரத்தை கொடுப்பனவுக் கிளைக்கு கழிவுகள் மேற்கொள்ள அனுப்பிவைத்தல்

மேலதிக வேலைநேரம் மற்றும்1/20 படி என்பவற்றின் கொடுப்பனவுகளுக்காக கல்வி அமைச்சின் சகல அலுவலர்களாலும் சமர்ப்பிக்கப்பட்ட உறுதிச் சீட்டுகளை (vouchers) செவ்வை பார்த்தல்.

கணினி பயிற்சி மாணவர்கள், அமைய மற்றும் பதிலீட்டுத் தொழிலாளர்களுக்கான மாதாந்த படி தொடர்பான பதிவுகளை அங்கீகரித்தல்.

நிறுவனக் கோவையின் xiiம் அதிகாரத்தின் 18ம் வாசகத்துக்கு அமைய கர்ப்பிணிகளுக்கான பேறுகால சலுகைக் காலத்தை வழங்கல்.

சகல கிளைகள் / பிரிவுகளில் இருந்து வரும் விடுப்பு விண்ணப்பங்களை பெற்று கணினிமயப்படுத்தல்

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

கல்வித் துறையின் ஒழுங்கு மதிப்பு என்பவற்றைப் பாதுகாக்கும் அதேவேளை சட்ட வரம்புக்குள் மனித வளத்தை வலுப்படுத்தல்.

பணிகூற்று

தேசிய கல்வி இலக்கினை அடைவதற்கும் முழுத் தகைமையும் ஒழுக்கமும் கொண்ட, பொதுமக்களின் நம்பிக்கையை வென்றெடுத்த இடங்களாக பாடசாலைகள், கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள், ஆசிரியர் நிலையங்கள் என்பவற்றை விளைதிறனுடனும் வினைத்திறனுடனும் பராமரிப்பதற்கும் உதவுதல்.

கிளையின் பணிகள்

கல்வி அமைச்சின் செயலாளர், மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் நிதி), மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிறுவனம் மற்றும் ஒழுக்காறு) ஆகியோரால் கையளிக்கப்படும், கல்வி அமைச்சு, கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகள் மற்றும் பாடசாலைகள் தொடர்பான புலன் விசாரணைப் பணிகளை மேற்கொள்ளல்.

அந்த நிறுவனங்களில் திடீரென உருவாகும் சிக்கலான நிலைமைகளுக்குத் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

கல்வி அமைச்சின் பல்வேறு பிரிவுகளினாலும் ஏற்பாடு செய்யப்படும் பல்வேறு பணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கல்.

விசேட புலனாய்வு அலகில் உள்ள சகல அலுவலர்களின் தொழில்சார் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

கல்வியின் மேன்மையை உறுதிப்படுத்த விரைவான பகுத்தறிவுத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு பரந்த திறமுறையான அணுகுமுறை.

பணிகூற்று

அக்கறை கொண்ட சகலரதும் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு சிறந்த தீர்மானங்களை எடுத்தலும், அந்த தீர்மானங்களை விளைதிறன், வினைத்திறன் உடையனவான உரிய காலத்தில் நடைமுறைப் படுத்தலை உறுதி செய்யும் பொருத்தமான தகவல் மற்றும் தொடர்பாடல் முறைமைகளைப் பயன்படுத்தலும்.

செயற்பாட்டு அறையின் பணிகள்

பொதுக் கல்வி சம்பந்தப்பட்ட துறைகளின் அடிப்படை மற்றும் பிரதான தவகல்களை இற்றைப் படுத்தலும் பரவலான பயன்பாட்டுக்கான ஒருங்கியைபிணை உறுதிப்படுத்தலும்.

நவீன தொழினுட்ப கருவிகள் ஊடாக நடப்புத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலும், சிறந்த தீர்மானங்களை எடுப்பதற்கு இட்டுச் செல்லும் ஓர் அணுகுமுறையை ஏற்படுத்தலும்.

கல்வி அமைச்சின் பிரதான தகவல் வளங்கள் நவீன தொழினுட்பங்கள் மூலம் வெளிநாட்டுப் பிரதிநிகளுக்கு சென்றடையும் திறனை விரிவடையச் செய்தல்.

பார்வை மற்றும் பணி

தூரநோக்கு

நிறுவன மற்றும் தனிநபர் உற்பத்தித்திறன் முன்னேற்றத்தின் ஊடாக திறமையான மக்களை உருவாக்க பங்களிப்பு செய்தல்.

பணிக்கூற்று

கல்வி முறைமையின் உற்பத்தித்திறனை அபிவிருத்தி செய்வதற்கு மிகச் சிறந்த தரமான தீர்மானங்களை எடுப்பதற்கு தேவையான நிறுவனச் சுற்றாடலை கட்டியெழுப்பலும் பராமரித்தலும்.

கிளையின் பணிகள்

அமைச்சரவை குறிப்பாணைகள் மற்றும் தகவல் பதிவுகள் மீதான அமைச்சு மற்றும் அமைச்சரவை அலுவலகத்தின் ஒருங்கிணைப்பு.

பாராளுமன்ற கவனக்குறைவுக் குழுவின் செயற்பாடுகளுடன் ஒருங்கிணைதல்.

கல்வி அமைச்சின் வாகனங்களைப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்தல்.

எமது இலக்கு

அமைச்சினுள் உற்பத்தித்திறன் கருத்தியலை நடைமுறைப்படுத்தல்

அமைசினால் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.

பாடசாலைகளுக்குள்ளும் அமைச்சில் இணைக்கப்பட்ட நிறுவனங்களுக்குள்ளும் உற்பத்தித்திறன் கருத்தியலை மேம்படுத்தல்.

பாடசாலைகளிலும் நிறுவனங்களிலும் உற்பத்தித்திறன் கருத்தியல் நடைமுறைப்படுத்தலை கண்காணித்தல்.

ஆண்டு உற்பத்தித்திறன் போட்டிக்கு இந்த நிறுவனங்களை ஆயத்தம் செய்யும் செயற்பாடுகள்.

முகாமைத்துவ மீள்கட்டமைப்பு சங்கங்கள் தொடர்பான செயற்பாடுகள்.

உற்பத்தித்திறன் கருத்தியலுக்கு அமைய அமைச்சின் பௌதிக சுற்றாடலை ஒழுங்கமைத்தல்.

ஊழியர்களிடையே உற்பத்தித்திறன் நோக்குகளை மேம்படுத்தல்.

பாடசாலைகளில் உற்பத்தித்திறன் கருத்தியலை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டு நெறிகளைத் தயாரித்தல்.

உற்பத்தித்திறன் மேம்படுத்தல் அமைச்சு மற்றும் முகாமைத்துவ மீள்கட்டமைப்பு அமைச்சினால் நடைமுறைப் படுத்தப்படும் முகாமைத்துவ மீளமைப்பு மற்றும் உற்பத்தித்திறன் மேம்பாபாட்டு வேலைத்திட்டங்களை ஒருங்கிணைத்தல்.

பொதுச் சேவை மீள்புத்தாக்க அலகு தொடர்பான அலுவல்கள்.

கிளையின் பணிகள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே.) அலுவலர்கள், அமைச்சு அலுவலர்கள் மற்றும் தேசிய பாடசாலைகள், தேசிய கல்விக் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகளில் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா அலுவலர்களின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகள்.

ஆவண உதவியாளர்கள், அபிவிருத்தி உதவியாளர்கள், நிதி உதவியாளர்களின் (கூட்டிணைக்கப்படாத சேவை) தனிப்பட்ட கோப்புகளை பராமரித்தல்.

கல்வி அமைச்சின் கீழ் வரும் தேசிய பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், தேசிய கல்விக் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் நிலையங்களின் கல்விசாரா ஊழியர்களின் பணியாற்றொகுதி விபரங்களைப் பராமரித்தல்.

கல்வி அமைச்சின் சகல அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் விடுப்புப் பதிவேடுகளை பராமரித்தல்.

முற்பணக் கணக்கைச் சேர்ந்த சகல கடன்களையும் அனுமதித்தல்.

பாதுகாப்பாகப் பெறப்பட்ட உறுதிகளை விடுவித்தல்.

செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் விடயங்கள் மீதான புலனாய்வுகளைக் கவனித்தல், மேலும் பரிந்துரைகளுடனான புலனாய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல், உரியவாறு குற்றச் சாட்டுப் பத்திரங்களை தயாரித்தல்.

அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களையும் ஆலோசகர்களையும் நியமித்தல்.

பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய நூலகம் - ஆவணமாக்கல் சேவைச் சபை ஆகியவற்றின் அலுவலர்களின் நிறுவனச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

நிதி ஒழுங்குவிதிகளின் 71ம் பிரிவின் கீழ் பணியாற்றர் தொகுதி பதவிகளை உருவாக்குதல்.

நேரடியாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் பெற்றுக்கொள்ளும் சகல கடிதங்களையும் வகைப்படுத்தி அவைகளைப் பாதுகாப்பாக உடனடியாக ஒப்படைத்தல்.

அமைச்சின் சுற்றறிக்கைகளை பதிவு செய்தல்.

கிளையின் பணிகள்

இலங்கை கல்வி நிர்வாக சேவை (இ.க.நி.சே) அலுவலர்கள், அமைச்சு அலுவலர்கள் மற்றும் தேசிய பாடசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள், ஆசிரியர் கல்லூரிகளில் உள்ள கல்விசார் மற்றும் கல்விசாரா அலுவலர்களின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பான நடவடிக்கைகள்.

செயலாளர் மற்றும் மேலதிக செயலாளர் (நிர்வாகம் மற்றும் நிதி) ஆகியோரால் சமர்ப்பிக்கப்படும் விடயங்கள் மீதான புலனாய்வுகளைக் கவனித்தல், மேலும் பரிந்துரைகளுடனான புலனாய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல், உரியவாறு குற்றச் சாட்டுப் பத்திரங்களை தயாரித்தல்.

ஆவண உதவியாளர்கள், அபிவிருத்தி உதவியாளர்கள், நிதி உதவியாளர்களின் (கூட்டிணைக்கப்படாத சேவை) தனிப்பட்ட கோப்புகளை பராமரித்தல்.

கல்வி அமைச்சின் கீழ் வரும் தேசிய பாடசாலைகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் நிலையங்களின் கல்விசாரா ஊழியர்களின் பணியாள் தொகுதி விபரங்களைப் பராமரித்தல்.

அமைச்சரின் தனிப்பட்ட பணியாளர்களையும் ஆலோசகர்களையும் நியமித்தல்.

நிதி ஒழுங்குவிதிகளின் 71ம் பிரிவின் கீழ் பணியாள் தொகுதி பதவிகளை உருவாக்குதல்.

பரீட்சைத் திணைக்களம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய நூலகம் - ஆவணமாக்கல் சேவைச் சபை ஆகியவற்றின் அலுவலர்களின் நிறுவனச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல்.

கல்வி அமைச்சின் சகல அலுவலர்கள் மற்றும் ஊழியர்களின் விடுப்புப் பதிவேடுகளை பராமரித்தல்.

நேரடியாகவும் மின்சாரத்தினூடாகவும் பெற்றுக்கொள்ளும் சகல கடிதங்களையும் வகைப்படுத்தி அவைகளைப் பாதுகாப்பாக உடனடியாக ஒப்படைத்தல்.

முற்பணக் கணக்கைச் சேர்ந்த சகல கடன்களையும் அனுமதித்தல்.

பாதுகாப்பாகப் பெறப்பட்ட உறுதிகளை விடுவித்தல்.

அமைச்சின் சுற்றறிக்கைகளை பதிவு செய்தல்.

பரீட்சை திணைக்களம், கல்விவெளியீட்டுத்திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம்,

அமைச்சிலுள்ள அனைத்து ஊழியர்களினுடைய அக்கரஹார காப்புறுதி தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்

கணினி தொடர்பான பயிற்சிகளில் கலந்துகொள்ளச்செய்தல்

கிளையின் பணிகள்

பரீட்சை திணைக்களம், கல்விவெளியீட்டுத்திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம்

கணினி தொடர்பான பயிற்சிகளில் கலந்துகொள்ளச்செய்தல்

அமைச்சிலுள்ள அனைத்து ஊழியர்களினுடைய அக்கரஹார காப்புறுதி தொடர்பான பணிகளை மேற்கொள்ளல்

TOP