Transfer of Sri Lanka Principals’ Service(National Schools) – 2022
Friday, 25 March 2022
Download the circular here Download the application form and cover letter for the annual transfer of the Sri Lanka Principals' Service here Download Transfer Application and Cover Letter from the Provincial Public Service of the Sri Lanka Principals' Service to National Schools here
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices, Students Special Notices, Uncategorized @ta
No Comments
Interview to fill the Vacancy for the Post of National School Principal – Sri Lanka Principals Service – Grade 1
Friday, 11 March 2022
Calling Letter List of Names
பாடசாலைத் ததாலைமதிப்பு 2021
Thursday, 10 February 2022
General Instructions for Principals Physical Facilities Form Instructions for PF1- Physical Resource Data Format Student Data Format Schools with AL Student Data Format – Primary Schools Student Data Format Type 2 Schools-Up to Grade 11 Schools Instrctions Academic Staff List Academic Staff Format Instruction for AS-P1
- Published in Uncategorized @ta
Publication of “Education Perspectives” Research Journals – 2022
Tuesday, 18 January 2022
Click Here the download PDF document
கல்வி சாரா ஊழியர்களின் இணைக்கப்பட்ட பணிக்காலம் நீட்டிப்பு
Thursday, 16 December 2021
கட்டுரையை இங்கே பதிவிறக்கவும்
- Published in Ministry Special Notices, Uncategorized @ta
தொலைக் கல்விக்குரிய இ-கற்றல் உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைப்பதற்காக அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான விடயம் சார் வளவாளர் குழாம் ஒன்றை தாபித்தல்
Friday, 06 August 2021
தற்போதிருக்கும் தொற்றுநோய் நிலைமை காரணமாக ஏற்பட்டிருக்கும் பிரயோக ரீதியான கஷ்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு “தொலைக் கல்விக்குரிய இ–கற்றல் உள்ளடக்கங்களை தயாரித்தல் மற்றும் முன்வைப்பதற்காக அரச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களைக் கொண்ட தேசிய மட்டத்திலான விடயம் சார் வளவாளர் குழாம் ஒன்றை தாபித்தல்” இற்கான விண்ணப்ப முடிவுத் திகதி 2021 ஆகஸ்ட் மாதம் 20 ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக் கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு
- Published in Special Notices, Uncategorized @ta
விசேட நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நுகேகொட விஜயாராம வித்தியாலயம் ஆங்கில மொழி ஊடகத்தில் கல்வி கற்பிக்கப்படும் பாடசாலையாக அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை.
Sunday, 06 June 2021
கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பேரேரா நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் ஆங்கில ஊடக மொழி மூலமாக கல்வியை வழங்குவதற்குரியதாக கல்வி அமைச்சினால் தற்போது நியமிக்கப்பட்டுள்ள விசேட நிபுணர் குழுவின் பரிந்துரைகளைப் பெற்றுக் கொண்டதன் பின்னர் மாதிரி கருத்திட்டமாக அவ்வாறான பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிப்பதற்கும் அதன் சாதகமான நிலைமையினை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் அந்த வசதிகளை பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதன்போது மேலும்
- Published in Ministry News, Uncategorized @ta, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
The Efficiency Bar Examination Results for the Officers in class 2 of Sri Lanka Principals’ Service -2019 (2020)
Thursday, 13 May 2021
Click Here for more
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் புதன்கிழமை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-
Wednesday, 12 May 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.எதிர்வரும் புதன்கிழமை இலங்கையின் பிரதான மருத்துவர்கள், கல்விசார் புத்திஜீவிகள்உட்பட உரிய தரப்பினரை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அதன் போது பாடசாலைகள்,பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பிலானஆலோசனைகளைப் பெறவிருப்பதாகவும் அதனடிப்படையில் பாடசாலைகளை திறப்பதுதொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர்ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/05/09 ஆம் திகதி அநுராதபுரம் ஜயந்திவிகாரை, ருவன்வெலிசாய, லங்காராமய ஆகிய முப்பீட விகாரைகளின் சங்கைக்குரியதலைமைத் தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போது நாட்டில் வாரா வாரம்
- Published in Ministry News, Uncategorized @ta, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
අධ්යාපන අමාත්යාංශයේ ප්රාථමික ශිල්පීය සේවා ගණය (PL 3) සඳහා වන උසස් කිරීමේ පටිපාටිය.
Friday, 20 November 2020
අධ්යාපන අමාත්යාංශයේ ප්රාථමික ශිල්පීය සේවා ගණය (PL 3) සඳහා වන උසස් කිරීමේ පටිපාටිය සම්බන්ධයෙන් අදාල තොරතුරු මෙතනින් භාගත කරගන්න.