அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் கல் வியாண்டின் மூன்றாம் தவணையை நிறைவு செய்தல்
வியாழக்கிழமை, 07 ஏப்ரல் 2022
அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2021 கல்வியாண்டின் மூன்றாம் தவணை 2022.04.08 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், மேற்படி பாடசாலைத் தவணையானது 2022.04.06 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படுவதாக தயவுடன் அறியத்தருகின்றேன். தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணை 2022.04.18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனையும் மேலும் அறியத்தருகின்றேன்.
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices
No Comments
Aesthetic- Guidelines
வெள்ளிக்கிழமை, 01 ஏப்ரல் 2022
Aesthetic- Guidelines
2021 ஆம் ஆண்டுக்குரியதாக பாடசாலைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.
புதன்கிழமை, 08 டிசம்பர் 2021
2021 ஆம் ஆண்டிற்கான பள்ளித் தேர்வுகளின் தேதிகள் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.
கொவிட – 19 தொற ;றுப் பரவல ; நிலைமையின் கீழ சுகாதாரப பாதுகாப புடன் பாடசாலைகளை ஆரம்பித தல
புதன்கிழமை, 03 நவம்பர் 2021
Click here to download the instructions manual
தரம் 12க்கு உரிய விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய இறுதித் திகதியை பிற்போடல்
வியாழக்கிழமை, 28 அக்டோபர் 2021
2021ஆம் ஆண்டின் உயர்தர தொழிற்பாடத் துறையின் (பதின்மூன்று வருட உத்தரவாதப்படுத்தப்பட்ட கல்வி நிகழ்ச்சித்திட்டம்) கீழ் தரம் 12இல் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்வதற்கு உரிய இறுதித் திகதி பிற்போடப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவங்களை 2021 நவம்பர் மாதம் வரை பாடசாலைகளில் ஏற்றுக்கொள்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, சகல விண்ணப்பதாரர்களும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள பாடசாலைகளின் பட்டியலில் இருந்து தங்களுக்கு விருப்பமானஃ பிரவேசிக்கக் கூடிய பாடசாலைகளை தெரிவு செய்து அப் பாடசாலையை தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்கள்
- Published in Parents Special Notices, Special Notices
பள்ளிகளைத் திரும்பத் தொடங்குவது – அவசியமான கற்றல் உள்ளடக்கமான வழிகாட்டுதல் – சேர்க்கைத்திறன் 1-5 மாணவர்
ஞாயிற்றுக்கிழமை, 24 அக்டோபர் 2021
Click here to download Recovery Plan for Learning loss Due to COVIC 19 Pandemic (Grade 1 to 5) Grade 5 Mathematics /ERA Grade 5 Mathematic Grade 5 Tamil Grade 5 Grade 4 Tamil Grade 4 Islamic Grade 4 Christianity Grade 4 Grade 3 Tamil Grade 3 Christianity Grade 3 Grade 2 Tamil Grade 2 Christianity
ஒரு தேசிய திட்ட மேலாளர்/திட்டத் தலைவர் – இரண்டாம் நிலை கல்வித் துறை மேம்பாட்டுத் திட்டம் (ஸேஸீP)
வெள்ளிக்கிழமை, 22 அக்டோபர் 2021
காகித விளம்பரத்தைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
The Efficiency Bar Examination for Officers in Class 3 of the Sri Lanka Principals Service – 2019 (2021)
வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2021
(நடைமுறை ஆண்டு 2021) வெசக் போயாவை முன்னிட்டு செயல்படுத்த உத்தேச சிறப்பு வெசக் வார திட்டம்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021
2565 ஆம் ஆண்டில் (நடைமுறை ஆண்டு 2021) வெசக் போயாவை முன்னிட்டு செயல்படுத்த உத்தேச சிறப்பு வெசக் வார திட்டம்
ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கான முகாமையாளர் பதவிக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்தல் கீழுள்ள ஆசிரியர் மத்திய நிலையங்களது முகாமையாளர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக அப் பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை, 28 ஏப்ரல் 2021
ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கான முகாமையாளர் பதவிக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்தல்கீழுள்ள ஆசிரியர் மத்திய நிலையங்களது முகாமையாளர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக அப் பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.மாதம்பைநாஉலகந்தளாய்பகமூனைமன்னார்பசறைபனங்கலைமானிப்பாய் அப்பதவிகளுக்காக தற்காலிகமாக இணைப்புச் செய்ய விரும்பும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை உத்தியோகத்தர்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவமொன்றை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 2021.05.13ம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்கின்றேன். கல்விப் பணிப்பாளர்ஆசிரியர் கல்வி நிர்வாக்க் கிளைஇசுருபாய,பத்தரமுல்லைதொலைபேசி: 0112784618
- 1
- 2