நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் ஆங்கில ஆசிரிய வெற்றிடங்களுக்கு மற்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தகவல் தொழில்நுட்பம், மனைப்பொருளியல் மற்றும் அழகியற் பாடங்களுக்கு (சித்திரம், சங்கீதம், நடனம்) இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் வகுப்பின் I (இ) தரத்திற்கு இணைத்துக் கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021 மேற்படி இணைத்துக் கொள்வதற்கான போட்டிப் பரீட்சையை துரிதமாக நடாத்த வேண்டியதன் தேவைப்பாட்டின் அடிப்படையில் இணையவழி மூலமாக பரீட்சைக்கான விண்ணப்பங்களை பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices, Students Special Notices
No Comments
2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. (உ.தர) பெறுபெறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2020
Friday, 19 February 2021
2018 க.பொ.த (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியற் கல்லூhpகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா;களுக்குஇ சிங்களம்ஃ தமிழ்மொழிமூலம் வழங்கப்பட்டுள்ள அறிவூரைகளை நன்றாக வாசித்து வெட்டுப்புள்ளியினுள் நுழையூங்கள். Click Here for Download the Instructions Z Scores for the Sinhala Medium subjects Z Scores for the Tamil medium subjects Z scores for the English medium subjects Z Scores for the Primary Sinhala Medium Z Scores for the
‘சியோதா’
Tuesday, 02 February 2021
விசேட தேவைகள் உடனான சிரார்களினது கல்வி அபிவிருத்திக்காக ஹோமாகம கல்வி வலயத்தில் கஹதுடுவ, வெனிவல்கொலவில் அமைந்துள்ள ‘சியோதா’ விசேட மற்றும் உள்ளடங்கல் கல்விக்கான தேசிய நிறுவகத்தின் விசேட கல்வி ஆசிரியர் (04 பதவிகள்), உடற்கல்வி, ஆலோசனை, சித்திரம், நடனம், சங்கீதம், தகவல் மற்றும் கணணித் தொழில்நுட்ப ஆசிரியர்கள் (06 பதவிகள்) இற்காக இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். 1 2
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
2021 ஆம் வருடம் தரம் 01 இற்கு உள்வாங்கப்படவுள்ள சிறார்களுக்காக முறையாக வகுப்புக்களை ஆரம்பித்தல்
Tuesday, 19 January 2021
Click Here to download the attachment
Registration of Suppliers for the year 2021
Friday, 15 January 2021
Click Here for More
- Published in Special Notices
Appeal Board Recommendations of Teacher Transfers- 2020 (Tamil Medium)
Friday, 08 January 2021
Click Here for Download the list Teacher Transfer Board Recommendations for Late Applications – 2020 (Tamil Medium) Click Here for Download the list
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகியூள்ள அதிபர் பதவிகளுக்கு அலுவலர்களை தெரிவூ செய்யூம் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு – இலங்கை அதிபர் சேவை தரம் I
Friday, 08 January 2021
Click Here for Download the Calling Letter Click Here for Download the Calling List Click Here for Download the annexure 1 Click Here for Download the annexure 2
கொவிட்-19 தொற்றுநோய் நிலைமையில் சுகாதாரப் பாதுகாப்பாக பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான விரிவான அறிவுரைகள்
Tuesday, 05 January 2021
நாட்டின் எதிர்காலம் பிள்ளைகளே ஆவர். அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்படைவதால் நாடென்ற வகையில் இந்த நாட்டின் அபிவிருத்தி வருடக்கணக்காகப் பின்தங்கிவிடும். ஆகவே கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்தி பிள்ளைகளைப் பாதுகாத்து புதிய இயல்புநிலையின் கீழ் பாடசாலைகளை சுகாதாரப் பாதுகாப்பு அறிவுறுத்தலுக்கு ஏற்ப ஆரம்பிக்க வேண்டியுள்ளது. விரிவான வழிகாட்டல்களைப் பார்வையிடுவதற்கு பின்னிணைப்பு 1- பாடசாலை முன்னாயத்த மதிப்பீட்டுப் படிவம் பின்னிணைப்பு 11- பாடசாலை நாளாந்த ஆயத்தநிலை சரிபார்த்தல் ஏடு கொவிட் 19 நோய்த்தொற்று நிலைமையின் கீழ் சுகாதார வழிகாட்டல்களுக்கு
அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி
Thursday, 17 December 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2016 – 2018ஆம் வருடங்களில் பாடநெறிகளை மேற்கொண்ட ஆசிரியர் பயிலுநர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல் சேகரிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் hவவிள்ஃஃnஉழந.அழந.பழஎ.டம என்ற தளத்திற் பிரவேசித்து தகவல்ளை சமர்ப்பிக்கவும். அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி 2020.12.20 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி2020.12.20 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
Thursday, 17 December 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2016 – 2018ஆம் வருடங்களில் பாடநெறிகளை மேற்கொண்ட ஆசிரியர் பயிலுநர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல் சேகரிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் https;//ncoe.moe.gov.lk என்ற தளத்திற் பிரவேசித்து தகவல்ளை சமர்ப்பிக்கவும்.