ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் – 2020ஃ2021 நேர்முகப் பரீட்சை அட்டவணை
Thursday, 10 September 2020
Click Here to Download the time table
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
No Comments
தேசிய கல்வியியற் கல்லூரிக்கான பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் – 2020
Friday, 04 September 2020
2018 ஆம் ஆண்டில் (உயர் தர) பரீட்சை முடிவுகளின்; அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் முன் சேவை போதனாவியல் டிப்ளோமா பாடநெறிகளுக்காக 2020.09.04 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.(வர்த்தமானி அறிவிப்பில் உள்ள அறிவுரைகளை வாசிக்கமால் ஒரே நேரத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டாம்) வர்த்தமானியைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க இம்முறை விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தல் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் மேற்கொள்ளப்படுவதினால் பின்வருமாறு விண்ணப்பிக்கவும் https://info.moe.gov.lk/ இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள்
கல்வி அமைச்சும் இலங்கை கணக்கீட்டுத் தொழில் நுட்டபவியலாளர் நிறுவனமும் (AAT SL) ஒன்றிணைந்து நடாத்தும் பாடசாலை சிறந்த வருடாந்த அறிக்கை மற்றும் நிதி அறிக்கை பற்றிய போட்டி – 2020.
Monday, 24 August 2020
Click Here to Download the Letter Click here to Download the Application
Click Here to Download the Calling List Click Here to Download the Calling Letter
கடிதத்தைப் பதிவிறக்கவும்
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
பாடசாலை நீச்சல் தடாக பராமரிப்பு
Tuesday, 30 June 2020
கடிதத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க
- Published in Academics Special Notices
பாடசாலை அபிவிருத்தி சங்க வருடாந்த பொதுக்கூட்டத்தை 2020இக்காக நடத்துதல்
Saturday, 27 June 2020
கடிதத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க
- Published in Academics Special Notices, Special Notices
தென் கொரியா கௌஜூ ஆசிரியர் பயிற்சி வேலைத்திட்டம் 2020
Saturday, 27 June 2020
அறிவிப்பைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க
- Published in Academics Special Notices, Special Notices
பட்டதாரி ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 2-II & 3 -I (a) -செயன்றைப் பரீட்சைக்குத் தெரிவானோர் பெயர்ப் பட்டியல்
Saturday, 27 June 2020
Recruitment of Graduates to Sri Lanka Teacher Service Grade 2 – II Recruitment of Graduates to Sri Lanka Teacher Service Grade 3 – I (a) (Sinhala Medium) Recruitment of Graduates to Sri Lanka Teacher Service Grade 3 – I (a) (Tamil Medium) நியமனக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் Recruitment of Grade 2-II – (Sinhala Medium)
- Published in Academics Special Notices, Special Notices
World Bank Identification Mission on Sri Lankan General Education Modernization Projects (2018 – 2024)
Friday, 26 June 2020
World Bank Identification Mission on Sri Lankan General Education Modernization Projects (2018 – 2024)- Click Here
- Published in Academics Special Notices