Annual Transfers of Non-Academic Staff Officers Appointed by the Ministry of Education – 2023
Monday, 27 June 2022
CIRCULAR TRANSFER LETTER APPLICARION FORM -ATTACHMENT 01 ATTACHMENT 02 ATTACHMENT 03
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
No Comments
முதன்மை தொழில்நுட்பம் அல்லாத மற்றும் முதன்மை அரைத் தொழில்நுட்ப பணியாளர் வகை உத்தியோகத்தர்களுக்கான வினைத்தறன் காண் தடைத்தாண்டல் பரீட்சை 2022 க்கான விண்ணப்பபடிவம் கோரல்.
Sunday, 26 June 2022
விண்ணப்பபடிவம் தழுவல் கடிதம் பாடப்பரிந்துரை வலயப் பணிப்பாளர் பீடாதிபதி ஆலோசனை வலயப் பணிப்பாளர் பீடாதிபதியினால் பூர்த்தி செய்யப்பட வேண்டிய படிவம் – Google Form
2021ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5இற்கான புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் பாடசாலைகளுக்கு மேன்முறையீட்டு விண்ணப்பங்களை இணையவழியினூடாக சமர்ப்பித்தல்
Monday, 20 June 2022
2023 ஆம் ஆண்டுக்காக மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்மற்றும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின்உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk எனும் இணையத்தளத்திற்குச் பிரவேசித்துமேற்படி தகவல்களையும் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்குரியதான அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன்அனுப்பப்பட்டுள்ளது.
2023 அரசாங்க பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர் அனுமதித்தல் விண்ணப்பங்கள் மற்றும் அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Thursday, 16 June 2022
2023 ஆம் ஆண்டுக்காக மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள்மற்றும் ஏற்பாடுகள் உள்ளடங்கிய அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கல்வி அமைச்சின்உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moe.gov.lk எனும் இணையத்தளத்திற்குச் பிரவேசித்துமேற்படி தகவல்களையும் விண்ணப்பங்களையும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்குரியதான அறிவுறுத்தல் படிவம் மற்றும் விண்ணப்பப் படிவம் இத்துடன்அனுப்பப்பட்டுள்ளது.
National Level ICT Championship Competition -2022 (Registration Date Extended)
Wednesday, 15 June 2022
National Level ICT Championship Competition -2022 registration Date extended to 2022.06.30
National Level ICT Championship Competition – 2022
Tuesday, 14 June 2022
Important – Closing date for the registration extended to 2022.06.30 Awareness Posters Circular & Guidelines Important :- All Particpiants Should Register for the Competition by only using the online form. National Level School Software Competition (NSSC) Registration : – Please the click here to register through online form (NSSC) When registering online, a scan copy
School Research Week – 2022 & Young Researchers Programme – 2022
Wednesday, 01 June 2022
Covering Letter and Guidelines of Research Week Programme List of Zonal Provincial Research Co-ordinators Research Week Programme Extending Closing Date Certificate Format – School Level Certificate Format – Zonal Level ‘Vinu’s Story’ prepared for ‘student researchers programme’ – video
GRADE FIVE SCHOLARSHIP EXAMINATION – 2021 SCHOOL CUT-OFF MARKS
Tuesday, 24 May 2022
SCHOOL CUT-OFF MARKS
“2017ஃ2019 கல்வி வருடத்தின் தேசிய கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களுக்கு 2022.05.04 திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3-ஐ (ஆ) தரத்திற்காக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தது. கல்வியியற் கல்லூரி டிப்ளோமாதாரர்களால் முன்வைக்கப்பட்ட மேன்முறையீடுகளின் காரணமாக கடமையை பொறுப்யேற்கும் திகதி 2022.05.31 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை அறியத்தருகிறேன்.
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
Recruitment of Holders of Diploma in National Education in the 2017/2019 academic year to Grade 3-I (b) of the Sri Lanka Teachers’ Service
Saturday, 30 April 2022
Click here for Announcement for Diploma holders in Teaching Science Click here for Announcement for Principals Recruitment List of Appointments to the Sri Lanka Teacher Service for Holders of Diploma in National Teaching Science – National Schools Recruitment List of Appointments to the Sri Lanka Teacher Service for Holders of Diploma in National Teaching Science
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices