இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பிற்கு ஏற்ப இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐ இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் 2019.07.29 முதல் 2019.08.08 வரை நடைபெற்ற பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய அலுவலர்களின் பெயர் பட்டியல் அடங்கிய அட்டவணை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதில் காட்டப்பட்டுள்ள https://recruitment.moe.gov.lk/1552/.அழந.டம என்ற இணைய இணைப்பிற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறித்த
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices
No Comments
அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி 2023
Monday, 08 May 2023
அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி 2023
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023
Monday, 08 May 2023
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023
அதிபர் சேவையில் நிலவும் ரச்சனைகளுக்கு துரிதமான தீர்வுகளை முன்வைப்பதற்கு ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு
Wednesday, 03 May 2023
இலங்கை அதிபர் சேவையில் நீண்டகாலமாக நிலவிவரும் பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளை முறையாக ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை உடனுக்குடன் அறிவிக்கும் பொருட்டு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சின் ஆலோசகர் பேராசிரியர் குணபால நாணாயக்கார உட்பட கல்வி மற்றும் நிர்வாகத் துறைகளில் நிபுணத்துவம் கொண்ட ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய மேற்படி குழுவானது ஏற்கனவே தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. சகல அதிபர்கள் சங்கங்களிடமிருந்தும் அவர்களது முன்மொழிவுகளைப் பெற்றுள்ளதோடு மேலதிக முக்கியமான விடயங்களை முன்வைப்பதற்காக
தேசிய கற்பித்தல் டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு நியமனம் செய்தல் – 2023 (2018-2020) நிலைப்படுத்தலுக்கான விண்ணப்பப் படிவம்
Thursday, 20 April 2023
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் 2018/2020 வருடங்களில் பாடநெறிகளைத் தொடர்ந்த பயிலுனர்களுக்கு நியமனம் வழங்குவதற்கான தகவல்கள் நிகழ்நிலை முறைமை மூலமாக சேகரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது, அதற்கமைய ncoe.moe.gov.lk ஊடாக, அதில் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் பிரகாரம், 2023.04.21 திகதி முதல் 2023.04.25 திகதி வரையில் குறித்த பயிலுனர்கள் இதற்காக விண்ணப்பிக்க முடியும். கருத்தில் கொள்க I. ஒரு விண்ணப்பதாரருக்கு நிகழ்நிலை மூலமாக பிரவேசிப்பதற்கு பயனர் பெயராக (username) தேசிய அடையாள அட்டை இலக்கத்தையும் கடவுச் சொல்லொன்றையும் (password) உபயோகித்து பயனர் கணக்கொன்றை
Circular No: 16/2023 Vesak week of Buddhist Era 2567
Wednesday, 19 April 2023
Circular No: 16/2023 Vesak week of Buddhist Era 2567
All Island School Drama and Theatre Festival – 2023 (Tamil Medium)
Tuesday, 18 April 2023
Circular No: 12/2023 All Island School Drama and Theatre Festival All Island School Drama and Theatre Festival – General Application Form
දිවයින පුරා පිහිටි ජාතික පාසල් වල පුරප්පාඩු වී ඇති ශ්රී ලංකා අධ්යාපන පරිපාලන සේවයේ 1 ශ්රේණියේ විදුහල්පති තනතුරු පුරප්පාඩු පිරවීම -2023
Wednesday, 12 April 2023
නිවේදනය පාසල් ලේඛනය ලකුණු පටිපාටිය ආදර්ශ අයදුම් පත්රය
நாட்டில் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூல ஆசிரிய வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச்செய்தல
Tuesday, 04 April 2023
2023 ஆம் ஆண்டு தொடர்பாக ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டு வரம்பிற்குள் நிர்வகிப்பதற்குரியவாறு சப்ரகமுவ, வடமத்திய, வடமேல்,மேல், தென் மற்றும் வடமாகாண சபைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பாக கல்விமானி பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளதுமேலும் 2023 ஆம் ஆண்டு தொடர்பில் ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகள் போதாமையினால் மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களுக்காக கல்விமானி பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் ஆசிரிய வெற்றிடங்களுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்காக அனுமதி வழங்கப்படவில்லை.
அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் தொடர்பான கல்விச் செயலாளரின் 35/2018ஆம் இலக்கச் சுற்றுநிருபத்தின் 2023ஆம் ஆண்டுக்கான இணைப்பு
Wednesday, 22 March 2023
அகில இலங்கைத் தமிழ்மொழித் தினப் போட்டிகள் தொடர்பான கல்விச் செயலாளரின் 35/2018ஆம் இலக்கச் சுற்றுநிருபத்தின் 2023ஆம் ஆண்டுக்கான இணைப்பு