கல்வித் துறையின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பதவிநிலை அலுவலர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்.
திங்கட்கிழமை, 30 மே 2022
வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்விச் செயற்றிறன் முன்னேற்றமானது அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, ஆசிரியர்களிடமே. – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த உயர் கல்வியறிவு மட்டத்தினைக் கொண்ட நாடுகளில் கல்வியின் செயற்றிறன் அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, மாறாக ஆசிரியர்களிடமே அது அளவிடப்படுகிறது என்றும், ஆசிரியர்களின் வகிபாகம் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடைப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கல்வித்துறையின்
- Published in Ministry News, Parents News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments