கல்வி அமைச்சில் நிறுவப்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் கல்விக்கான புதிய பிரிவினூடாக மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள், டிஜிட்டல் கல்வி தொடர்பான புதுத் தகவல்களை, கட்டமைப்பிற்கு அவசியமான தகவல்களை வழங்குவதும், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், அதிகாரிகள் மற்றும் மக்களை தெளிவுபடுத்துவதும், கட்டமைப்பிலிருந்து தகவல்களைப் பெறுவதும், பாடசாலைக் கட்டமைப்பின் தகவல்கள் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம் டிஜிட்டல் கல்வியை மேம்படுத்துவதும் இந்த தளத்தை உருவாக்கியதன் முக்கிய நோக்கமாகும். இந்தப் பிரிவின் கீழ், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பக் கல்வி, தரவு முகாமைத்துவம்
- Published in Ministry News, Parents News, கொள்முதல் அறிவிப்புகள், கொள்முதல் கோரல் அறிவிப்புகள், செய்தி
No Comments
பட்டப்படிப்பு பாடநெறிகளின் மாணவர் கடன் வட்டியை திறைசேரியினூடாக செலுத்துவதற்கான அனுமதி
Wednesday, 14 September 2022
உயர்கல்விக்காக இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அளவுரீதியாக அதிகரிக்கும் நோக்கில் உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களூடாக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை இந்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து கல்வி அமைச்சு 2022.08.31 ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைவாக இந்த வருடத்திற்கான மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 6,847 மாணவர்களுக்கான கற்றல் காலப்பகுதி மற்றும் சலுகைக் காலப்பகுதி ஆகிய 4 அல்லது 5 வருடங்களுக்குரியதான முழுமையான
- Published in Ministry News, Parents News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Transport of school teachers and students will be normal by next Monday
Saturday, 30 July 2022
Transport of school teachers and students will be normal by next Monday The Galle face ground not being out of struggles is a great obstacle for foreign exchange earning tourist industry School attendance of teachers and the students has exceeded 80% and 73% by now. The steps have been taken to strengthen the school transport
- Published in Ministry News, Parents News
கல்வித் துறையின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் பதவிநிலை அலுவலர்களுக்கான நிகழ்ச்சித்திட்டம்.
Monday, 30 May 2022
வளர்ச்சியடைந்த நாடுகளில் கல்விச் செயற்றிறன் முன்னேற்றமானது அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, ஆசிரியர்களிடமே. – கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த உயர் கல்வியறிவு மட்டத்தினைக் கொண்ட நாடுகளில் கல்வியின் செயற்றிறன் அளவிடப்படுவது மாணவர்களிடமல்ல, மாறாக ஆசிரியர்களிடமே அது அளவிடப்படுகிறது என்றும், ஆசிரியர்களின் வகிபாகம் எப்போதும் உயர்ந்த மட்டத்தில் காணப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் தடைப்பட்டுள்ள மாணவர்களின் கல்வியை மீட்டெடுத்து ஒட்டுமொத்த கல்வித்துறையின்
- Published in Ministry News, Parents News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்