“மக்கள் அரசாங்கத்திற்காக தமது பொறுப்புகளை ஆகக் கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இனி நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டும்….” புதிய கல்வி அமைச்சர் தமது கடமைகளை பொறுப்பேற்கும்போது கூறினார்.
Thursday, 13 August 2020
மேன்மைதங்கிய ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டது யாதெனில், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக அவர்களது பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் ஆகும். அதற்கிணங்க மக்கள் தமது பொறுப்புகளை ஆகக்கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளதால் நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். புதிய அரசாங்கத்தின் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சராக இன்று (13) கல்வி அமைச்சில் தமது பதவியில் கடமைகளை பொறுப்பேற்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமய வழிபாடுகளுக்கு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
ஜூலை 27 ஆம் திகத முதல் சகல பாடசாலைகளிலும் 11இ12இ13 தரங்கள் ஆரம்பிக்கப்படும்
Monday, 27 July 2020
தேர்தல்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் ஜூலை 28இ29இ30இ31 ஆம் திகதிகளில் பாடசாலையில் தங்க வேண்டும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் சகல அரசாங்க பாடசாலைகள் தரம் 11இ12 மற்றும் 13 களின் மாணவர்கள் தொடர்பாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தோன்றிய புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு; பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மற்றும் பாடசாலைகளில் தொடரப்படும் தரங்கள் மற்றும் பரீட்சைகள் நடாத்தப்படும் திகதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன்இ அதன் பிரகாரம் 11இ12இ13
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பரீட்சைக்கான திகதிகள் முடிவூசெய்யப்படுகின்றன
Friday, 24 July 2020
உயர் தர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கட்கிழமை முதல் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிற்றுக் கிழமை…. 2020 ஆம் ஆண்டின் கல்வி பொது தராதர பரீட்சை ஒக்டோபர் 12 ஆம் திங்கள் முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை நடாத்துவதற்கும்இ ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் ஞாயிறு அன்று நடாத்துவதற்கும் கல்வி அமைச்சு தீரமானித்துள்ளது..கொவிட் 19 தொற்று பரவலினால் 2020 க.பொ.த. (உஃதர) பரீட்சைக்கு
- Published in Ministry News, செய்தி
தற்போதைய கோவிட் 19 நிலைமை தொடர்பாக கல்வி அமைச்சின் தீவிர கவனம்
Tuesday, 14 July 2020
நாட்டின் தற்போதைய கொவிட் 19 தொற்று நோயை கவனத்திற் கொண்டு கல்வித் தொகுதியின் மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய அனைத்து கல்விப் பணியாளர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக கல்வி அமைச்சு தீவிர கவனத்திற் கொண்டுள்ளது. இதற்காக கௌரவ கல்வி , விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டலஸ் அழகப்பெரும அவர்களின் ஆலோசனையில் கல்வி அமைச்சில் மாகாண கல்வி பணிப்பாளர் மற்றும் சுகாதார மேம்பாட்டு அலுவலர்களை தொடர்பு கொள்ள தகவல் மத்திய நிலையம் நிறுவப்பட்டுள்ளது. இந்நிலையம் பிரதி பணிப்பாளர் ஒருவரின் கட்டுப்பாட்டில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி
“සෞඛ්ය අමාත්යාංශයේ සියලු නිර්දේශවලට අනුකූලව අධ්යාපන අමාත්යාංශය කාර්යාල සේවා අරම්භ කරයි”
Tuesday, 07 July 2020
රට තුළ මතු වූ කොරෝනා වෛරසයේ ව්යාප්තිය හේතුවෙන් පසුගිය මාර්තු 16 වැනිදා සිට රජයේ අමාත්යාංශ, දෙපාර්තමේන්තු සහ සංස්ථා මෙන්ම පෞද්ගලික අංශයේ බොහෝ ආයතන ද තාවකාලිකව වසා දමා තිබූ අතර, ගෙවි ගිය කාලය තුළ බොහෝ රජයේ නිලධාරීන් නිවෙස් ගතව රාජකාරි කටයුතු කිරීමෙහි යෙදුණි. අද සිට සෞඛ්ය අමාත්යාංශයේ නිර්දේශ මත, වෛරස ව්යාප්තිය පාලනයට අනුගත වන අයුරින් රජයේ අමාත්යංශවල නිලධාරීන්ට ආයතන ප්රධානීන්ගේ පූර්ව දැනුම්
- Published in Ministry News
“ஜூன் 1 ஆம் திகதி பாடசாலை திறப்பதற்கு கல்வி அமைச்சு எதுவித தீர்மானமும் மேற்கொள்ளவில்லை” – சில ஊடகங்கள் மேற்கொள்ளும் உண்மையற்ற வெளிப்படுதலை புறக்கணியுங்கள்
Friday, 26 June 2020
ஜூன் முதலாம் திகதி தொடக்கம் சில கட்டங்களின் கீழ் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு அதிபர் ஆசிரியர் மற்றும் ஏனைய பணியாளர் குழுவினரை மே 11 ஆம் திகதி சேவைக்கு வருகை தருமாறும,; முதலில் உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்காகவும் ஜூன் முதலாம் திகதி அளவில் அனைத்து தரங்களில் உள்ள மாணவர்களுக்காவும் பாடசாலையை திறப்பதற்கு கல்வியமைச்சு திட்டமிட்டுள்ளதாக சில அச்சு ஊடகங்களும் இணையத்தளங்களும் வெளியிட்ட செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லை என்பதோடு, கல்வி அமைச்சின் செயலாளர் எந்த ஒரு மாகாண
- Published in Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்
Only three new students for 2020. Total number of students in the school is 04…
Thursday, 11 June 2020
Demadaoya Primary School of Nalandawa in Galewela education zone Central Province is an old school functioning from 1961. The present total number of students in this school is 01 and 04 teachers are working in it. A principal with a grade is scheduled to be appointed to this school and the reason for decreasing the
- Published in Ministry News, செய்தி
The Minister of Education Dallas Alahapperuma mentions that only 46 days have passed after he was appointed as the Minister of Education and within this short period of time he was able to identify a number of issues in the field of education unsolved for more than a decade. His intention is to find permanent
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி
The Minister of Education, Sports and Youth Affairs Dallas Alahapperuma states that the government will provide all the necessary facilities to ensure the full health protection of the school children in this country and take the steps to reopen the schools even at a time in a serious economic condition locally and globally as well
- Published in Ministry News, செய்தி
Opportunity for children to receive education from their school teachers free of charge using any phone from home
Tuesday, 12 May 2020
The Ministry of Education has collaborated with Dialog Asiata Company to provide the opportunity for children to receive education from their school teachers free of charge using any phone with or without internet facilities while staying at home. Accordingly, the school teachers will have the opportunity to teach connecting students up to 45 at a
- Published in Ministry News, Ministry News, News, Students News, செய்தி, மாணவர்கள் செய்திகள்