புதிய கல்வி அமைச்சர் முதல் தடவையாக ஆசிரிய சங்கங்களை சந்தித்தார்
Thursday, 26 August 2021
புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் கல்வி அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் சிலவற்றினை சந்திக்கும் நிகழ்வு இன்று (2021.08.26) கல்வி அமைச்சில் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவை சங்கத்துடனான சந்திப்பு அதன் தலைவர் வசந்த ஹந்தபான்கொட உட்பட அதன் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் காமிணி லொகுகே அவர்களும் பங்குபற்றியிருந்தார். அதன் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
கிழக்குப் பல்கலைக்கழக பிரச்சினைகளைத் தீருங்கள். -கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன
Friday, 20 August 2021
பல்கலைக்கழக் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்காக தொழிற்பயிற்சியை உள்ளடக்கிய கல்வி நிலையங்களை அதிகமாக ஆரம்பிக்க வேண்டுமென புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். உயர் கல்விப் பிரிவின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நேற்று (19) மாலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பல்கலைக்கழக கல்வியை இந்நாட்டின் தொழிற் துறைக்கான கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வகையிலானதாக மாற்றியமைப்பது காலத்தின் தேவைப்பாடென இதன்போது அமைச்சர் சுட்டிக் காட்டினார். கிழக்கு
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் இன்று (19) கல்வி அமைச்சில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்
Thursday, 19 August 2021
கல்வித் துறையில் சவால்கள் பல எழுந்துள்ள சந்தர்ப்பத்தில் பொரளுகொட சிம்ம பரம்ரையைச் சேர்ந்த ஒருவரிடம் கல்வி அமைச்சின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதொரு சந்தர்ப்பம் இதுவே என கல்வி அமைச்சின் பிரிவெனாக் கல்வி ஆலோசகர் தொடம்பஹல ராஹுல தேரர் தெரிவித்தார். புதிய கல்வி அமைச்சராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன அவர்கள் இன்று (19) முற்பகல் கல்வி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டமை தொடர்பாக ஆசி வழங்கும் நிகழ்வின் போதே ராஹுல தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு நாராஹேன்பிட்ட அபயாராம
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
FM விஷன் கல்வி அலைவரிசை இந்நாட்டின் கல்வியின் எதிர்காலத்திற்கான மாபெரும் அடித்தளமாகும். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
Tuesday, 17 August 2021
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட FM விஷன் அலைவரிசை இந்நாட்டின் கவ்வியின் எதிர்காலத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் அடித்தளமாகும் எனவும் அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளுமாறு பிள்ளைகளிடமும் பெற்றோரிடமும் வேண்டிக்கொள்வதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த கருத்திட்டமானது எமது ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பில் தீர்மானமிக்க அழுத்தத்தினை ஏற்படுத்தும் காரணியாக அமையும். 1931 இல் முதற் தடவையாக கல்வி நிகழ்ச்சியொன்று வானொலி சேவையினூடாக வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதிலும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்விக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமாக 06 தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்படும் ‘விஷன் எப்.எம்’ அலைவரிசையும் அடுத்த வாரம் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஊடக அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வரலாற்றில் இதுவரை காலமும் காணப்படாத வகையிலான முழுநேர, நீண்டகாலம் நிலைத்திருக்கும் அலைவரிசைகளாக இந்த அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஆசிரியர்கள் அதிபர்கள் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண்பதற்கு அமைச்சரவை உபகுழு
Tuesday, 10 August 2021
03 மாதங்களில் தீர்வு, பாதீட்டின் மூலம் பெற்றுக்கொடுக்க தீர்மானம். அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர், அதிபர் மற்றும் சமமான சேவைகளுக்கு நியாயம் வழங்கப்படும். சா.த. பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஆசிரியர்களிடம் வேண்டுகோள். நேற்று மாலை கூடிய அமைச்சரவை, ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் “உடனடியாக தீர்வொன்றினை நடைமுறைச் சாத்தியமான வகையில் பெற்றுக் கொடுக்க முடியாதெனவும் அமைச்சரவையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானமானது ஏனைய அரச சேவையின் சமமான சேவைகளிலும் தாக்கத்திளை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
NIE மூலமாக கல்வித் தொழில்வாண்மையாளர்களுக்கு சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கல்விமானி கௌரவ பட்டப்படிப்பு…
Wednesday, 04 August 2021
கல்வித்துறையில் ஈடுபட்டுள்ள கல்வி நிர்வாக அதிகாரிகள், அதிபர்கள், பிரிவெனாதிபதிகள், பிரிவெனா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென தேசிய கல்வி நிறுவகத்தினால் சர்வதேச ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பட்டதாரி நிலைக்கு இட்டுச் செல்லும் வகையிலான கல்விமானி கௌரவ பட்டப்படிப்பு பாடநெறி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. நாடு முழுவதும் அமைந்துள்ள 45 நிலையங்களில் இந்த பாடநெறி நடைபெறுகின்ற அதேவேளை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாடநெறிகள் நடாத்தப்படும். 120 திறமைச் சித்திகளைக் (Credits) கொண்டமைந்த இந்த கல்விமானி கௌரவ பட்டப்படிப்பானது
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Sithuvili Siththam All Island art Poster & Cartoon Competition (Universal Children’s Day Calibration-2021)
Tuesday, 03 August 2021
Click here for more details
பாடசாலைகளில் கொரிய மொழியை கற்பிப்பதற்கு ஆசிரியர்களுக்கு பயிற்சி.பயிற்சி பெற்ற இரண்டாம் குழுவினர் கட்டமைப்பில் இணைக்கப்பட்டனர்
Tuesday, 03 August 2021
கொரிய மொழியை இந்நாட்டு பாடசாலைக் கட்டமைப்பில் பிரபல்யப்படுத்தும் குறிக்கோளுடன் தேசிய கல்வி நிறுவகத்தினால் இலங்கையின் பாடசாலைகளில் பணியாற்றும் கொரிய மொழி ஆசிரியர்களுக்கான விசேட இணையவழிக் கல்விப் பாடநெறியொன்று தயார் செய்யப்பட்டுள்ளது. கொரிய மொழியை பாடநெறியாக அறிமுகம் செய்துள்ள மேற்படி இரண்டாம் குழுவினருக்கு சான்றிதழ் வழங்கும் வைபவம் அண்மையில் (ஜூலை 30) கொழும்பு ஷங்ரீலா ஹோட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு இலங்கைக்கான கொரிய நாட்டுத் தூதுவர் ஜியோன்ங் வுன் ஜின் (Joeng Woon jin), கல்வி அமைச்சர் பேராசிரியர்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
சட்ட மறுசீரமைப்பினூடாக மாத்திரம் சமூகத்தில் நிலவும் பாரதூரமான பிரச்சினைகளை தீர்க்க முடியாது- கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.
Monday, 02 August 2021
ஒழுக்கவிழுமியங்களைக் கொண்ட சமூகத்தினைக் கட்டியெழுப்பும் குறிக்கோளுடன் சுபீட்சத்திற்கான நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக தற்போதைய அரசாங்கம் சட்ட திட்டங்களை உருவாக்கியுள்ள போதிலும் நாட்டில் நிலவும் பாரதூரமான பிரச்சினைகளை வெறுமனே சட்ட திட்டங்களை திருத்துவதனூடாக மாத்திரம் தீர்க்க முடியாது என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஜனாதிபதி அவர்களின் தலைமையில் அலரி மாளிகையில் நடைபெற்ற “பிரிவென் வருண” தேசிய நிகழ்ச்சித்திட்டத்திற்கு அமைவாக அடிப்படை பிரிவெனா இறுதிப் பரீட்சை மற்றும் பண்டைய (கீழைத்தேய) தொடக்கம் பரீட்சையில் அதிகூடிய
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்