பெலாரஸ் உயர்கல்வி நிறுவனங்களுடன் இலங்கை உயர்கல்வி நிறுவனங்களை இணைத்து வெளிநாட்டுத் தகைமைகள் மற்றும் அங்கீகாரத்துடன் கூடிய பாடநெறிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.
Monday, 06 February 2023
புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெலாரஸ் நாட்டின் தூதுவர் ANDREI I. RZHEUSSKY க்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இந்த நாட்டின் உயர்கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக பெலாரஸ் நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான இருதரப்பு வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. பெலாரஸ் அரசு இந்த நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ள உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
ඒකාබද්ධ සේවයේ නිලධාරීන්ගේ වාර්ෂික අභ්යන්තර ස්ථාන මාරු – 2023
Thursday, 03 November 2022
ආවරණ ලිපිය ඒකාබද්ධ සේවයේ නිලධාරීන්ගේ වාර්ෂික අභ්යන්තර ස්ථාන මාරු ප්රතිපත්තිය ඒකාබද්ධ සේවයේ නිලධාරීන්ගේ වාර්ෂික අභ්යන්තර ස්ථාන මාරු – 2023
Granting leave with no pay to the Public Officers to be spent within the country so as not to harm the Seniority and Pension.
Wednesday, 26 October 2022
Cover Letter Application
2022 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த (உயர் தரப்) பரீட்சை – 2022 ஆம் ஆண்டில் நடாத்துதல் மற்றும் 2022 பாடசாலை மூன்றாம் தவணையை ஆரம்பித்தல் மற்றும் நிறைவுசெய்தல்
Tuesday, 25 October 2022
2022 ஆம் ஆண்டுக்குரியதான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. (உயர் தரப்) பரீட்சையை கீழ்வரும் வகையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை – 2022.12.18 க.பொ.த. (உயர் தரப்) பரீட்சை – 2023.01.23 தொடக்கம் 2023.02.17 வரையில் அதனடிப்படையில், கல்வி அமைச்சின் 2022.09.02 ஆம் திகதிய மற்றும் 11/2022(I) இலக்க சுற்றுநிருபத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை கீழ்வரும் வகையில் திருத்தம் செய்யப்படுகின்றது என்பதனை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020 ஆம் கல்வி ஆண்டிற்காக பட்டப்பின் கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேரப் பாடநெறியைத்
தொடர்வதற்காகத் தேர்ந்தெடுத்தல்
Thursday, 13 October 2022
சுற்றறிக்கை/ விண்ணப்பம்/ அறிவுறுத்தல் தாள்
மீநுண் தொழில்நுட்பம் (நனோ தொழில்நுட்பம்), செயற்கை நுண்ணறிவு, உயிரித் தொழில்நுட்பம் ஆகிய பாடத்திட்டங்கள் மூலமாக இந்நாட்டின் பல்கலைக்கழக கல்வியை உலகளாவிய கல்வியுடன் இணைக்க வேண்டும்.
Monday, 10 October 2022
நான்காவது தொழில்நுட்பப் புரட்சியின் முதலாவது மட்டத்தையேனும் அடைய வேண்டுமெனில், பிள்ளைகளின் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்துவது மிக மிக அவசியம். -கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மீநுண் தொழில்நுட்பம், உயிரித் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய பாடங்களை பல்கலைக்கழக பாடநெறிகளில் உட்புகுத்தி எமது பிள்ளைகளின் அறிவினை உலகில் முன்னேற்றமடைந்த நாடுகளில் உயர் கல்வியைப் பயில்கின்ற பிள்ளைகளின் அறிவுக்கு இணையாக்க வேண்டுமெனவும் இன்றளவில் வெளிநாடுகளுக்குச் சென்று சர்வதேச மட்டத்திலான கல்வியைப் பெற்று இந்நாட்டுக்கு வருகை தரும் பிள்ளைகளுக்கு அந்த
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“குரு பிரதீபா பிரபா – 2022” ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான பாராட்டு வைபவம்
Wednesday, 05 October 2022
‘வுhந வசயளெகழசஅயவழைn ழக நுனரஉயவழைn டிநபiளெ றiவா வநயஉhநசள”“கல்வியில் நிலைமாற்றல் எனப்படுவது ஆசிரியர்களிடமிருந்தே ஆரம்பமாகின்றது” எதிர்கால தேசத்தின் பிரஜைகளை கட்டியெழுப்பும் இலங்கையின் பாடசாலைக் கல்வியில் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் என்போர் அர்ப்பணிப்புடனும் உற்சாகத்துடனும் நிறைவேற்றிய சேவைக்கு உரிய கௌரவத்தை தெரிவிக்கும் முகமாக கல்வி அமைச்சினாhல் சருவதேச ஆசிரியர் தினத்திற்கு இணைவாக வருடாந்தம் ஒழுங்கு செய்யப்படும் “குரு பிரதீபா பிரபா” ஆசிரியர் மற்றும் அதிபர்களைப் பாராட்டும் வைபவத்தினை இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 06 ஆந் திகதி கல்வி அமைச்சின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
மிகச் சிறந்த கல்வி முறையைக் கொண்ட பின்லாந்தில் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் கடினமான தொழில் ஆசிரியர் தொழிலாகும்
Wednesday, 14 September 2022
பயிற்றப்படாத, அதிக வயதினையுடைய பட்டதாரிகள் இந்நாட்டின் ஆசிரியர் பணிக்கு இணைத்துக்கொள்ளப்படுவதில்லை… கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள். உலகின் தரமான கல்வியில் முதலிடத்தைக் கொண்ட பின்லாந்தின் கல்விக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களின்படி, ஒருவர் பெற்றுக்கொள்ளக்கூடிய மிகவும் கடினமான தொழிலாக ஆசிரியர் தொழில் காணப்படுகின்றது. போட்டிப் பரீட்சைகள், நேர்முகத் தேர்வுகளை நடாத்தி 4 வருட விசேட பயிற்சிக்குப் பிறகு, இணைத்துக் கொள்ளப்படுகின்ற ஆசிரியர் மீது பின்லாந்தில் உள்ள பெற்றோர்கள் முழு நம்பிக்கை வைக்கின்றனர். அந்நாட்டில் தரம் 1
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பட்டப்படிப்பு பாடநெறிகளின் மாணவர் கடன் வட்டியை திறைசேரியினூடாக செலுத்துவதற்கான அனுமதி
Wednesday, 14 September 2022
உயர்கல்விக்காக இணைத்துக் கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கையை அளவுரீதியாக அதிகரிக்கும் நோக்கில் உயர் தரத்தில் சித்தியடைந்தவர்களுக்கு அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களூடாக அரசினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை இந்நாட்டிலேயே மேற்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்து கல்வி அமைச்சு 2022.08.31 ஆம் திகதி சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்திற்கமைவாக இந்த வருடத்திற்கான மாணவர் கடன் திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு பாடநெறிகளுக்காக தெரிவு செய்யப்பட்ட 6,847 மாணவர்களுக்கான கற்றல் காலப்பகுதி மற்றும் சலுகைக் காலப்பகுதி ஆகிய 4 அல்லது 5 வருடங்களுக்குரியதான முழுமையான
- Published in Ministry News, Parents News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலைகளுக்கு கொண்டுவரப்படும் போதைப் பொருட்களை கண்டுபிடிக்க விசேட வேலைத்திட்டம்
Friday, 09 September 2022
– கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த மாணவர்கள் போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதைத் தடுப்பதற்கும், பாடசாலைகளுக்கு கொண்டுவரப்படும் போதைப்பொருட்களை கண்டுபிடிப்பதற்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் தெரிவித்தார். கொழும்பு டி. எஸ். சேனநாயக்க வித்தியாலயமானது எதிர்கால தொழில்நுட்ப உலகில் நிலைபேறான அபிவிருத்திக்கு அவசியமான வசதிகளைக் கொண்ட பாடசாலையாக மாற்றுவதற்கு ஒத்துழைப்பு நல்கிய பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களைப் பாராட்டுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட