2020ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துதல்
Thursday, 03 September 2020
2020 ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2020-10-11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 08ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை 2020 நாம்பர் மாதம்
- Published in Ministry News, Special Notices, Students Special Notices, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
பாடசாலைகளை ஆரம்பித்தல்
Wednesday, 26 August 2020
சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக சகல பாடசாலைகளையும் வாரத்தின் 05 நாட்களும் இரண்டு கட்டங்களின் கீழ் வழமைபோல நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, செபடெம்பர் மாதம் 02 திகதி தரம் 06 தொடக்கம் தரம் 11 வரையான வகுப்புகளை ( காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 மணி வரை) ஆரம்பிப்பதற்கும், நவம்பர் மாதம் 08திகதி ஆரம்ப பிரிவின் கல்வி நடவடிக்கைகளை வழமைபோல் ஆரம்பிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- Published in Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலை நேரத்தில் மாற்றம் – தரம் 10 தொடக்கம் 13
Friday, 21 August 2020
கோவிட் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தரம் 10, 11, 12,13 வகுப்புகளின் பாடசாலை நேரத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 திகதியிலிருந்து காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சகல மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனாக்களின் பிரதானிகள் மற்றும் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கோவிட் 19 தொற்று காரணமாக விடுமுறை வழங்கப்பட்டிருந்த அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் தடைகளை மீள ஆரம்பித்தல்.
Thursday, 20 August 2020
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டடிருந்த அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அரசாங்கத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ள தனியார் பாடசாலைகளை மீள ஆரம்பிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதற்கமைய, பாடசாலை மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 200 ஐ விட அதிகமாக காணப்படினும், சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி மாணவர்களிடையே இடைவெளியைப் பேண முடியுமாயின் அதேபோல், போதிய வகுப்பறை வசதிகளும், ஆசிரியர்களின் எண்ணிக்கையும் காணப்படின் சகல வகுப்புகளுக்குமாக பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு, மாகாணங்களின் பிரதம செயலாளர்கள், மாகாண
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
விளையாட்டுத் திறமைகளுக்கு முன்னுரிமை வழங்கி விளையாட்டுத்துறைப் பாடசாலைகளுக்கு பிள்ளைகளை இணைத்துக்கொள்ளல்;
Thursday, 20 August 2020
இந்திய திறந்த கராத்தே மற்றும் ஜிக்கொண்டோ போட்டடித்தொடரில் இலங்கைக்கு ஆறு பதக்கங்களை கொண்டு வருவதற்கு பரகொட ஸ்ரீ குணரத்;ன கனிஷ்ட கல்லூரியின் நான்கு மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். அவர்களின் விளையாட்டுத்; திறமைகளை மேலும் மேம்படுத்துவதுடன்இ கல்வி பயிலுவதற்கு விளையாட்டு பாடசாலை ஒன்றை அணுகுவதற்கு சந்தர்ப்பங்கள் கிட்டவில்லை.அந்த மாணவர்களின் விளையாட்டுத் திறமையை ஊக்குவிப்பதற்குரிய வாய்ப்புகளை வழங்குவதற்காக கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல்;. பீரிஸ் அவர்கள் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர்; விவகார அலுவல்கள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்வி அமைச்சின் புதிய செயலாளர் கடமைகளை பொறுப்பேற்றார்
Tuesday, 18 August 2020
கல்வி அமைச்சின் செயலாளராக புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராசிரியர் கே.கே.சீ.கே பெரேரா நேற்றைய தினம் (17) கல்வி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். மொரட்டுவை பல்கலைகழகத்தின் துணைவேந்தராக சேவையாற்றியுள்ள பேராசிரியர் கே.கே.சீ.கே பெரேரா அதற்கு முன்னதாக அப்பல்கலைகத்தின் பொறியியல் பீடத்தின் பீடாதிபதியாகவும் பணியாற்றியுள்ளதோடு பல்கலைக்கழகத்தின் நிருவாக மற்றும் கொள்கையாக்கம், கல்வி நிருவாகம் மற்றும் பல்கலைக்கழக தரப்படுத்தல், திணைக்களங்களின் தர உறுதிப்பாடு , பணியாட்டொகுதி அபிவிருத்தி செயற்பாடுகளை திட்டமிடல் மற்றும் செயற்படுத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் முன்னிலை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்விக் கொள்கைகளை திருத்துவதற்கான கலந்துரையாடல்கள் ஆரம்பம் 1000 தேசிய பாடசாலைகள்
Tuesday, 18 August 2020
கல்வி அமைச்சர் பேராசிரியர் கௌரவ ஜீ.எல் பீரிஸ் நாட்டின் கல்விச் செயன்முறையின் வளர்ச்சி தொடர்பாக மாகாண ஆளுநர்களுடன் கலந்துரையாடியுள்ளார். இதன் போது பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர், மாணவர்கள்,அரச உத்தியோகத்தர்கள், சிவில் சமூக அமைப்புகள் உள்ளிட்ட ஏற்புடைய இதர தரப்புகளை இணைத்துக்கொண்டு இன்றளவில் காணப்படுகின்ற பாடவிதானங்கள் மற்றும் கற்பித்தல் செயன்முறைகளை திருத்துவதற்கு தேவையான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதற்கான நிகழ்ச்சித்திட்டங்களை ஏற்பாடு செய்வது தொடர்பாக கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது. கொள்கையாக்கம் மற்றும் செயற்படுத்தல் தொடர்பான அரசாங்கத்தின் அனுகுமுறை மேலிருந்து
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“மக்கள் அரசாங்கத்திற்காக தமது பொறுப்புகளை ஆகக் கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளார்கள். இனி நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டும்….” புதிய கல்வி அமைச்சர் தமது கடமைகளை பொறுப்பேற்கும்போது கூறினார்.
Thursday, 13 August 2020
மேன்மைதங்கிய ஜனாதிபதி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டது யாதெனில், நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பினை தமது அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்காக அவர்களது பொறுப்புகளை நிறைவேற்றுதல் வேண்டுமெனவும் ஆகும். அதற்கிணங்க மக்கள் தமது பொறுப்புகளை ஆகக்கூடிய மட்டத்தில் நிறைவேற்றியுள்ளதால் நாம் அவர்களது அபிலாசைகளை நிறைவேற்றுதல் வேண்டுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார். புதிய அரசாங்கத்தின் கல்வி விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரவை அமைச்சராக இன்று (13) கல்வி அமைச்சில் தமது பதவியில் கடமைகளை பொறுப்பேற்கையில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். சமய வழிபாடுகளுக்கு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கோவிட் 19 தொற்று நோயை தவிர்த்தல் தொடா;பான ஆலோசனைகள் உள்ளடக்கிய இறுவட்டு வெளியாகின்றது.
Monday, 10 August 2020
சகல பாடசாலைகளுக்கும் இறுவட்டுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள்கோவிட் 19 வைரஸ் தொற்று நோயை தவிh;த்தல் தொடா;பாக சகல பாடசாலை சமூகத்தினரையூம் அறிவூறுத்துவதற்காக கல்வி அமைச்சினால் சுகாதார அதிகாhpகளின் ஆலோசனைகள்இ வழிகாட்டல்கள் என்பவற்றுக்கு ஒழுங்கமைந்துஇ தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கும்; வழிகாட்டல்களுக்கும் சமமாக கோவிட் 19 தொற்று நோயை தவிh;த்தல் தொடா;பாக பாடசாலை வழிகாட்டல்கள் உள்ளடக்கிய “நற் பழக்கவழக்கங்களால் ஆரோக்கியமான வாழ்வூ” என்ற பெயாpல் இறுவட்டு வெளியிடல் மற்றும் பாடசாலைகளிடம் விநியோகித்தல் என்பவற்றின் பொருட்டு உத்தியோகப+h;வமாக கல்வி அமைச்சின் செயலாளாpடம் ஒப்படைத்தல்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஜூலை 27 ஆம் திகத முதல் சகல பாடசாலைகளிலும் 11இ12இ13 தரங்கள் ஆரம்பிக்கப்படும்
Monday, 27 July 2020
தேர்தல்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகளின் அதிபர்கள் ஜூலை 28இ29இ30இ31 ஆம் திகதிகளில் பாடசாலையில் தங்க வேண்டும் ஜூலை மாதம் 27 ஆம் திகதி முதல் சகல அரசாங்க பாடசாலைகள் தரம் 11இ12 மற்றும் 13 களின் மாணவர்கள் தொடர்பாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 தொற்று பரவல் தொடர்பில் தோன்றிய புதிய சூழ்நிலைகளை எதிர்கொண்டு; பாடசாலைகள் திறக்கப்படும் திகதி மற்றும் பாடசாலைகளில் தொடரப்படும் தரங்கள் மற்றும் பரீட்சைகள் நடாத்தப்படும் திகதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டதுடன்இ அதன் பிரகாரம் 11இ12இ13
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்