2021 ஆம் ஆண்டுக்குரியதாக பாடசாலைப் பரீட்சைகள் இடம்பெறும் திகதிகள் மற்றும் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.
Wednesday, 08 December 2021
2021 ஆம் ஆண்டிற்கான பள்ளித் தேர்வுகளின் தேதிகள் 2021 ஆம் ஆண்டுக்கான அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலைத் தவணை நிறைவு செய்தல்.
- Published in Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
நாடு முழுவதும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குதல்
Tuesday, 07 December 2021
அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான விடுமுறை 2021 திசெம்பர் மாதம் 23 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாவதுடன் 2022 சனவரி 03 ஆம் திகதி திங்கட்கிழமை மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும். (2021 திசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தொடக்கம் 2022 சனவரி மாதம் 02 ஆம் திகதி வரையிலான நாட்கள் விடுமுறைத் தினங்களாகும்.) அதன்படி, இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட பாடசாலை விடுமுறைத் தினங்களாகிய 2021.12.23 தொடக்கம் 2021.12.27 வரையிலான திகதிகள் மேலே
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
நாடு முழுவதும் சகல பாடசாலைகளும்
2021 நவம்பர் 22 திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படும்.
Friday, 19 November 2021
அரசாங்க பாடசாலைகளுள் இதுவரையில் ஆரம்பிக்கப்படாதுள்ள சகலவகுப்புக்களையும் அடுத்த வாரம் தொடக்கம் ஆரம்பிக்க முடியுமென கல்வி அமைச்சர்தினேஷ் குணவர்தன அவர்கள் 2021.11.15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அதன்படி அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 6-7-8-9தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக 2021நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சின்செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகளுடன்பத்தரமுல்ல, இசுருபாய, கல்வி அமைச்சில் 2021.11.16 ஆம் திகதி இடம்பெற்றகலந்துரையாடலின் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சை – 2021 விண்ணப்பம் கோரல் திகதி நீடிப்பு மற்றும் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை – 2020 அழகியல் செயன்முறைப் பரீட்சைகளை நடாத்துதல்.
Friday, 12 November 2021
பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்த பெருமளவான மாணவர்கள் மீண்டும் க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுத் தருமாறு முன்வைத்த வேண்டுகோள் காரணமாக, க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பம் கோரல் 2021.11.10 ஆம் திகதியிலிருந்து 2021.11.20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இணையவழி (Online) வாயிலாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுக்குமிடையிலான சந்திப்பு பத்தரமுல்ல, இசுருபாய கல்வி அமைச்சில் 05 ஆம் திகதி இடம்பெற்றது.
Tuesday, 09 November 2021
ஆதிகாலம் தொட்டு இலங்கைக்கிடையிலான பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ரீதியான தொடர்புகளைப் பேணிவருகின்ற சீன மக்கள் குடியரசானது இலங்கையுடனான பரஸ்பர உறவுகளைப் பேணுகின்ற, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை முகம்கொடுத்த பல்வேறான இக்கட்டான நிலைமைகளின் போது வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவருக்கு தமது கௌரவத்தினைத் தெரிவித்துக் கொண்டார். இலங்கையின் கல்விசார் ஆய்வுகளுக்கு, ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சியளித்தல் போன்ற துறைகளுக்கு அக்காலம் தொட்டு இன்று வரையில் பெற்றுக் கொடுக்கும் உதவிகள் மற்றும் ஒத்தாசைகள்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் (FUTA) மற்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையில் சந்திப்பு
Tuesday, 09 November 2021
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று, கொழும்பு வோட் பிளேஸ் உயர் கல்வி அமைச்சில் 2021.11.05 ஆம் திகதி நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பிரிதான சேவைத் துறையில் அமர்த்துமாறு கோருகின்ற வேண்டுகோள் ஒன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு, உயர் கல்வி தொடர்பிலான சில சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல், தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல், உயர் தர பரீட்சை
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2021 ஆம் ஆண்டு பிற்போடப்பட்டிருந்த பாடசாலை பரீட்சைகளை 2022 ஆண்டில் நடாத்துவதற்கு திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Tuesday, 02 November 2021
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட வேண்டிய, தற்போதைய கொவிட் தொற்றுநோய் காரணமாக பிற்போடப்பட்ட பாடசாலை பரீட்சைகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவையின் அனுமதியுடன் பின்வரும் திகதிகளில் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சை
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
அனகாரிக தர்மபால அவர்களின் 157ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு சுகாதார வழிமுறைகளுக்கமைவாக ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் மருதானை மகாபோதி விஹாரையில் 2021.09.17 ஆம் திகதி நடை பெற்றது.
Friday, 17 September 2021
அனகாரிக தர்மபால அவர்களின் சிலைக்கு மலர்அஞ்சலி செலுத்தியதன் பின்னர் புதிதாக இற்றைப்படுத்தப்பட்ட மகாபோதி சங்கத்தின் இணையதளம் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தர்ப்பம். இந்தியாவின் சாஞ்சி விஹாரையின் சங்கைக்குரிய பானகல விமலதிஸ்ஸ தேரர், மகாபோதி விஹாரையின் வழிபாட்டுப் பொறுப்பாளர் சங்கைக்குரிய அபுலுகல சுமங்கல தேரர், சங்கைக்குரிய கலகம தம்மரங்சீ தேரர், மகாபோதி மன்றத்தின் உபதலைவர், இந்தியத் தூதுவராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் புகைப்படத்தில் உள்ளனர்.
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தொலைக்கல்வியை மிகவும் செயற்றிறன் மிக்கதாக மாற்றுவதற்கு தேசிய கல்வி ஒளிபரப்பு நிலையத்துடன் கூடிய தொலைக்காட்சி அலைவரிசைகள்
Tuesday, 07 September 2021
நாட்டில் நிலவும் தொற்றுநோய் நிலைமை காரணமாக பாடசாலைக் கல்வி நடவடிக்கைகளை தொலைக்காட்சி ஊடகம் வாயிலாக பிள்ளைகளுக்கு பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய கல்வி ஒளிபரப்பு நிலையமானது (National Streaming Hub) கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் அழைப்பின் பேரில் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களினால் 2021-09-07 ஆம் திகதி பத்தரமுல்ல, இசுருபாய கல்வி அமைச்சில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நவீன தொழில்நுட்ப
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
புதிய கல்வி அமைச்சர் முதல் தடவையாக ஆசிரிய சங்கங்களை சந்தித்தார்
Thursday, 26 August 2021
புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் கல்வி அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் சிலவற்றினை சந்திக்கும் நிகழ்வு இன்று (2021.08.26) கல்வி அமைச்சில் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவை சங்கத்துடனான சந்திப்பு அதன் தலைவர் வசந்த ஹந்தபான்கொட உட்பட அதன் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் காமிணி லொகுகே அவர்களும் பங்குபற்றியிருந்தார். அதன் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்