“தீர்க்கமான சவால்களுக்கு தலைமைத்துவம் வழங்கி எதிர்காலத்தை மீள கட்டியெழுப்பும் ஆசிரிய தலைமுறையினர் ”
Monday, 05 October 2020
ஒரு நாட்டின் அனைத்து கல்விக் கொள்கைகளையும் செயன்முறை ரீதயாக செயற்படுத்தும் நிறுவனம் பாடசாலையாகும். மானுட கலாசாரத்தைக் பகிர்ந்து கொள்வதில்; முதன்மையான சக்தியாகக் (Driving Force) கல்வி திகழ்வதால் பாடசாலை எனும் சமூக கூட்டுத்தாபனத்திற்கு இன்றியமையாத பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாடசாலை ஒரு பிள்ளையின் வாழ்க்கைக்கு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கக்கூடிய கேந்திர நிலையமாகும். 06 வயதில் பாடசாலைக்கு உள்வரும் பிள்ளையினது இரண்டாம் பெற்றார்களெனப்படுபவோர் அதிபர்களும் ஆசிரியர்களுமே ஆவர். மாணவர்களுக்கு அறிவைப் பெற்றுக் கொள்வதற்குஇ திறன்களை விருத்தி செய்து கொள்வதற்குஇ
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை ஒக்டோபர் 09 வெள்ளிக்கிழமை முதல்…
Friday, 02 October 2020
2020 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மூன்றாம் தவணை நவம்பர் 09ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகும். அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் என்பவற்றிற்கான பாடசாலை இரண்டாம் தவணை 2020 ஒக்டோபர் 09ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவு பெறும். அதன்படி பாடசாலை இரண்டாம் தவணை விடுமுறை அன்றைய தினத்தில் இருந்து ஆரம்பமாகும். 2020 ஆம் ஆண்டு பாடசாலை மூன்றாம் தவணைக்காக மீண்டும் சகல பாடசாலைகளும் 2020 நவம்பர் மாதம் 09 ஆம் திகதி திங்கட்கிழமை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
ஜப்பான் அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்நாட்டின் கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் ஆசெயற்பாடு மேம்படுத்தப்படவுள்ளது
Wednesday, 30 September 2020
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு மற்றும் புதுடில்லி வலய அலுவலகம் என்பன கூட்டாக ஜப்பான் அரசின் முழுமையான நிதி அனுசரணையுடன் இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் ஆகிய தரப்பினரை தொடர்புபடுத்தியதாக கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் (Learning for empathy) எனும் பெயரிலான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள அதேவேளை அந்த வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு
Tuesday, 29 September 2020
இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் யுடயiயெ டீ.வுநிடணைவ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கு மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் (Nயுஐவுயு) பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி பாடநெறிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர முடியும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்;கான விஷேட அறிவித்தல்.
Friday, 25 September 2020
• 04.09.2020 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, 2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 25.09.2020 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடரறா முறையியல் (ழுடெiநெ ளுலளவநஅ) ஊடாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு திருத்தங்களைச் செய்துகொள்வதற்காக மட்டுமே 26.09.2020 ஆம் திகதி தொடக்கம் 30.09.2020 ஆம் திகதி வரை 05 நாட்கள் வழங்கப்படுகின்றது. • அதன்படி, உரிய விண்ணப்பதாரர்களால் தற்போது வரை கணினியில் சேர்க்கப்பட்டுள்ள க.பொ.த. (உ.தர) பரீட்சை சுட்டெண்ணை திருத்துவதைத் தவிர
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இடைநிலை தரங்களுக்காக மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது
Thursday, 24 September 2020
நாட்டின் அனைத்து தேசிய பாசாலைகளிலும்; இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக தற்போது நிலவும் முறையின் கீழ் இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிததுள்ளது.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிரிவெனாக்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைக் கல்வி விருத்தி தொடர்பில் ஆய்வு செய்து வசதிகள் ஏற்படுத்தப்படும். கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ்
Thursday, 03 September 2020
நாட்டிலுள்ள அறநெறிப் பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களின் கல்வி வசதி அபிவிருத்தி மற்றும் சமமான வளப் பகிர்வு தொடர்பில் ஆய்வு செய்து, அந்த ஆய்வு அறிக்கையின்படி கல்வி அமைச்சு அதற்கு தேவைன வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமென கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடெங்கிலும் காணப்படுகின்ற 80 இற்கும் மேற்பட்ட பிரிவெனாக்கள் மற்றும் 11000 மேற்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் வசதிகளை மேம்படுத்தல் தொடர்பாக நேற்று (25 திகதி) உயர்கல்வி அமைச்சில் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இலங்கையின் கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
Thursday, 03 September 2020
எமது நாட்டின் தொழில்நுட்பம், தொழில் கல்வி மற்றும் பயிற்சி (TVET)த் துறைகளில் பயிற்றுவிப்பாளர்களைப் பயிற்றுவித்தல் உள்ளிட்ட கல்வி அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இந்திய அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் போக்லே தெரிவித்துள்ளார். கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமையில் திறன் அபிவிருத்தி, தொழில் கல்வி, ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க மாண்புமிகு ராஜாங்க அமைச்சர் சீத்தா அரம்பேபொல, கல்விச் செயலாளர் கே. கே. சி .கே பெரேரா உட்பட சிரேஷ்ட உத்தியோகத்தர்களின் பங்கேற்புடன் நேற்று (24
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை, க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளை நடத்துதல்
Thursday, 03 September 2020
2020 ஆம் ஆண்டுக்குரிய 05ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை 2020-10-11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கும், கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையை 2020 ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 06ஆம் திகதி வரை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 2020 ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி தொடக்கம் 2020 நவம்பர் மாதம் 08ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும். பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணை 2020 நாம்பர் மாதம்
பாடசாலை நேரத்தில் மாற்றம் – தரம் 10 தொடக்கம் 13
Friday, 21 August 2020
கோவிட் காரணமாக விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கப் பாடசாலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் தரம் 10, 11, 12,13 வகுப்புகளின் பாடசாலை நேரத்தை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01 திகதியிலிருந்து காலை 7.30 மணி தொடக்கம் பிற்பகல் 1.30 வரையாக மாற்றியமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் சகல மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்விச் செயலாளர்கள், மாகாண மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பிரிவெனாக்களின் பிரதானிகள் மற்றும் சகல பாடசாலைகளின் அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்