கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக பலவீனமான கல்வி நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறைமையில் மேற்கொள்வதற்கான தேசிய வேலைத்திட்டம்
Wednesday, 25 November 2020
தற்போது நிலவுகின்ற கொவிட் 19 தொற்றுநோய் காரணமாக செயலிழந்து காணப்படுகின்ற பிள்ளைகளது கற்றல் நடவடிக்கைகளை தொலைக்கல்வி முறைமையினூடாக மீள ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சு மற்றும் கல்வி மறுசீரமைப்பு> திறந்த பல்கலைக்கழங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாட்டு இராஜாங்க அமைச்சு ஆகியன ஒன்றிணைந்து நடைமுறைப்படுத்துகின்ற தொடர் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விடயங்களை இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தினார். தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற “குருகுலம்” மற்றும் “ஈ-தக்சலாவ” நிகழ்ச்சித் திட்டங்களுக்கு மேலதிகமாக 3ஆம் தவணைக்குரிய பிரதான பாடங்களை கவரும் குறிக்கோளுடன்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
மாவட்ட மட்டத்தில் பல்கலைக்கழகங்களை நிறுவுதல் தொடர்பிலான கலந்துரையாடல்…
Wednesday, 25 November 2020
புதிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கமைவாக பிரதேச மட்டத்தில் 10 பல்கலைக்கழகங்களை ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் தொடர்பிலான கலந்துரையாடலொன்று கல்வி அமைச்சின் வோட் பிரதேச வளாகத்தில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதன் போது தற்போது உயர் கல்வி நிறுவனங்கள் நிறுவப்படாத 10 மாவட்டங்களை தெரிவு செய்து அம்மாவட்டங்களில் பல்கலைக்கழகங்களை அமைப்பது தொடர்பில் பிரதானமாக கலந்துரையாடப்பட்டது. இந்த விடயம் தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறல், உரிய கட்டுமானங்களை துரிதமாக ஆரம்பித்தல் மற்றும் மாணவர்களுக்கான அனுமதி வழங்கல்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
136 ஆவது கன்னங்கரா நினைவு தினத்தில் கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி
Wednesday, 14 October 2020
சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா அவர்களது 136 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு கன்னங்கரா உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு இன்று (13) முற்பகல் கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்களது தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம்ஜயந்த் அவர்கள்இ கல்வி இராஜாங்க அமைச்சர் விஜித் பேருகொட அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த த சில்வா அவர்கள்இ இராஜாங்க அமைச்சர் வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020 உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது தகவல் திரட்டல் பற்றிய அறிவித்தல்
Monday, 12 October 2020
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களது சுகாதார நிலைமை மற்றும் ஏனைய தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில்இ மாணவர்களது தகவல்களை கல்வி அமைச்சின் வலைத்தளத்தில் காணப்படும் தகவல் படிவத்தில் உள்ளடக்குதல் வேண்டும். அதற்கு hவவி:ஃஃiகெழ.அழந.பழஎ.டம என்ற வலைத்தளத்தை பயன்படுத்த முடியும். உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு இம்முறை தோற்றும் சகல மாணவர்களையும் பாதுகாப்பான முறையில் பரீட்சைக்கு தோற்ற வைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
உயர் தர பரீட்சையிலும் இதே பாதுகாப்பு நடைமுறையை செயற்படுத்துவோம். பயமின்றி பிள்ளைகளை அனுப்புங்கள்
Monday, 12 October 2020
கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (11) ஆம் திகதி ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எதுவிதமான பிரச்சினையும் இன்றி நடாத்த முடிந்ததாகவும் இதே வகையில் க.பொ.த. உயர் தர பரீட்சைக்கும் நாளைய தினம் பிள்ளைகளை பரீட்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் இதற்கென அரசாங்கத்தால் சகலவிதமான சுகாதாரம்இ பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். பரீட்சை நடைபெற்ற இடங்களை மேற்பார்வை செய்யும் வகையில் டீ.எஸ்.

பிள்ளைகளை பயமின்றி புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனுப்புங்கள் – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
Sunday, 11 October 2020
கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம், சுகாதார அமைச்சு, பொது சுகாதார பரிசோதகர்கள், நகர சபை உட்பட சகல உள்ளூராட்சி மன்றங்கள் ஆகியன இணைந்து ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு அவசியமான முன்னேற்பாடு நடவடிக்கைகளை சுகாதார பாதுகாப்புடன் மேற்கொண்டுள்ளன.சுகாதார அமைச்சர், மற்றும் எமது அமைச்சின் இராஜாங்க அமைச்சர்களான பியல் நிஷாந்த, வைத்திய கலாநிதி சீதா அரம்பேபொல, விஜித பேருகொட மற்றும் சுசில் பிரேம்ஜயந்த் உட்பட சகல பணியாட்டொகுதியினர் விசேடமாக நாட்டின் சகல பாகங்களிலும் அமைக்கப்பட்டுள்ள பரீட்சை நிலையங்களுக்கும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளின் சுகாதார பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டு உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை நடாத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்
Sunday, 11 October 2020
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொவிட் பரவல் நிலைமையின் கீழ் பிள்ளைகளின் பாதுகாப்பு பற்றிய முழுமையான கவனம் செலுத்தப்பட்டுஇ பாதிப்பு நிலைமையை உச்ச அளவில் கட்டுப்படுத்தி பரீட்சையை நடாத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் தற்போது தயார் நிலையில் உள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். இதற்கென கல்வி அமைச்சுடன் இணைந்ததாக சுகாதார அதிகாரிகள்இ இலங்கை பொலிஸ்இ போக்குவரத்து அதிகாரிகள் உட்பட சகல தரப்பினரும் பெற்றுக் கொடுக்கும் ஒத்துழைப்பு தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளர் இதன் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Obtaining Information of students appearing for 2020 Advanced Level Examination/ Grade 05 Scholarship Examination
Thursday, 08 October 2020
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பிள்ளைகளின்உச்சகட்டசுகாதாரபாதுகாப்பினைஉறுதிசெய்துஉயர்தரம்மற்றும்புலமைப்பரிசில்பரீட்சையைஉரியதிகதிகளில்நடாத்துவதற்குநடவடிக்கை
Thursday, 08 October 2020
பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் ஏனைய சகல பிரிவுகளின் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆலோசனைகளை பெற்று உயர் தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தீர்மானித்த திகதிகளில் தோற்றுவதற்கு மாணவர்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜீ எல் பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். அதன் படி, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட வகையில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஒக்டோபர் 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தினத்திலும், உயர்தரப் பரீட்சை ஒக்டோபர் 12
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்