கல்வி அமைச்சு, நாடு பூராகவும் தேசிய பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கை கல்வி நிர்வாக சேவை (SLEAS) மற்றும் இலங்கை அதிபர் சேவைஆகியதுறைகளில் உள்ள தகைமைபெற்ற அலுவலர்களிடமிருந்து விண்ணப்பங்களை க்கோருகின்றது. – 2020
வியாழக்கிழமை, 05 நவம்பர் 2020
விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக்கு ஏற்ப ஏ4 தாள்களில் விண்ணப்பத்தை தயாரித்து பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் “உதவி செயலாளர், கல்விச் சேவைகள் கிளை, கல்வி அமைச்சு, இசுரூபய, பத்தரமுல்லை” முகவரிக்கு 04.12.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றுக் கொள்ள வேண்டும். மின்னஞ்சல் – eseas.moe@gmail.com sasese.moe@gmail.com இலங்கை கல்வி நிர்வாக சேவையின் I வகுப்பு I (SLEAS I) இலங்கை கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு II /
- Published in Academics Special Notices, Human Resource Development, Ministry Special Notices, Special Notices
No Comments