நாடுதழுவிய ஆங்கில திறன் வகுப்பு வேலைத்திட்டத்தில் காலி மாவட்ட ஆசிரியர்கள் பயிற்றுவிக்கப்பட்டனர்
செவ்வாய்க்கிழமை, 23 மார்ச் 2021
பாடசாலை மாணவர்களது ஆங்கில அறிவுத் திறனை அதிகரிக்கும் குறிக்கோளுடன் நவீன தொழில்நுட்பத்துடன் இணைந்ததாக உருவாக்கப்பட்ட ஆங்கில திறன் வகுப்பு கருத்திட்டத்தின் கீழ் காலி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டம் காலி மாவட்ட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அவர்களது தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்விற்கு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில் பெரேரா, கல்வி அமைச்சின் ஊடக செயலாளர் புத்திக்க விக்கிரமாதர, பிரண்டிக்ஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் (கிழக்கு) செந்தில்
- Published in Educational Publications Advisory Board, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments