“2020-தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021-தரம் 6 க்காக கிடைக்கப்பெற்றுள்ள பாடசாலை“
வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
“2020-தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் 2021-தரம் 6 க்குரிய பாடசாலைகள் வெட்டுப்புள்ளி”
வெள்ளிக்கிழமை, 15 ஜனவரி 2021
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தர்ஸ்டன் கல்லூரி முழுமையான மறுசீரமைப்பின் பின்னர் பிரதமரால் திறந்து வைப்பு
புதன்கிழமை, 13 ஜனவரி 2021
தனது 71 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தர்ஸ்டன் கல்லூரியின் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் பழைய மாணவராகிய இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களது கரங்களால் மாணவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2021/01/11 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நாட்டின் பிரதான தேசிய பாடசாலைகளுள் ஒன்றாக விளங்கும் தர்ஸ்டன் கல்லூரி 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ஈ ஏ
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தர்ஸ்டன் கல்லூரி முழுமையான மறுசீரமைப்பின் பின்னர் பிரதமரால் திறந்து வைப்பு
புதன்கிழமை, 13 ஜனவரி 2021
தனது 71 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தர்ஸ்டன் கல்லூரியின் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டிடங்கள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அப்பாடசாலையின் பழைய மாணவராகிய இலங்கையின் தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களது கரங்களால் மாணவர்களுக்கு ஒப்படைக்கும் நிகழ்வு 2021/01/11 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நாட்டின் பிரதான தேசிய பாடசாலைகளுள் ஒன்றாக விளங்கும் தர்ஸ்டன் கல்லூரி 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 11 ஆம் திகதி அப்போதைய கல்வி அமைச்சராக இருந்த ஈ ஏ
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வருவதற்காக அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் …”
திங்கட்கிழமை, 11 ஜனவரி 2021
கல்வி அமைச்சின் செயலாளர் புதிய பாடசாலை தவணைக்காக பிள்ளைகளை சுகாதார பாதுகாப்பான முறையில் பாடசாலைக்கு அழைத்து வர பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் சகல தரப்பினரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபிலா பெரேரா தெரிவித்தார். பாடசாலைகளை திறப்பது தொடர்பாக போக்குவரத்து மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் கல்வி அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின் போதே கல்வி அமைச்சின் செயலாளர் இந்த கருத்துக்களை தெரிவித்தார். 2021 ஆம் ஆண்டில் புதிய
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
தேசிய பாடசாலைகளில் வெற்றிடமாகியூள்ள அதிபர் பதவிகளுக்கு அலுவலர்களை தெரிவூ செய்யூம் நேர்முகப் பரீட்சைக்கான அழைப்பு – இலங்கை அதிபர் சேவை தரம் I
வெள்ளிக்கிழமை, 08 ஜனவரி 2021
Click Here for Download the Calling Letter Click Here for Download the Calling List Click Here for Download the annexure 1 Click Here for Download the annexure 2
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்த்து மேல் மாகாணப் பாடசாலைகளின் தரம் 11 வகுப்புகளுக்கு மாத்திரம் ஜனவரி 25 ஆம் திகதி முதல் பாடசாலைகள் ஆரம்பமாகும்.
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021
கோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள பாடசாலைகளைத் தவிர, மேல் மாகாணத்தில் உள்ள ஏனைய பாடசாலைகளில் தரம் 11 வகுப்புகள் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளில் முதலாம் தரத்தையும் உள்ளடக்கியதாக பாடசாலைகளை ஜனவரி 11 முதல் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சானது சகல நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ள
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கூடியளவு விரைவாக பாடசாலைகளை திறக்க வேண்டும் – அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
திங்கட்கிழமை, 28 டிசம்பர் 2020
கூடியளவு விரைவாக சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக பாடசாலைகளை திறப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதில் தற்போதைய அரசாங்கம் திடமான உறுதியுடன் இருப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2020.12.20 ஆம் திகதி பன்னிபிட்டிய ஸ்ரீ தர்மவிஜயாலோக விகாரையின் சியாமோபாலி வங்ஸ மகா பீடத்தின் கோட்டை ஸ்ரீ கல்யாணி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரோ அவர்களை சந்தித்ததன் பின்னர் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பாடசாலைகளை மீள
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி
வியாழக்கிழமை, 17 டிசம்பர் 2020
தேசிய கல்வியியற் கல்லூரிகளில் 2016 – 2018ஆம் வருடங்களில் பாடநெறிகளை மேற்கொண்ட ஆசிரியர் பயிலுநர்களுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்காக இணையவழி மூலமாக தகவல் சேகரிக்கப்படுகின்றது. கல்வி அமைச்சின் hவவிள்ஃஃnஉழந.அழந.பழஎ.டம என்ற தளத்திற் பிரவேசித்து தகவல்ளை சமர்ப்பிக்கவும். அந்த வகையில் ஆசிரியர் பயிலுநர்கள் இதற்காக விண்ணப்பிக்கும் திகதி 2020.12.20 வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
5 ශ්රේණි ශිෂ්යත්ව පරීක්ෂණයේ සුදුසුකම් ලැබූ සිසුන්ට පාසල් ලබාදීමේ වැඩපිළිවෙළ මාර්ගගත (online) ක්රමයට… සිසු තොරතුරු, පද්ධතියට එක් කිරීම අද (10) සිට ඇරඹෙයි
வியாழக்கிழமை, 10 டிசம்பர் 2020
මෙවර පැවැත්වූ ශිෂ්යත්ව විභාගයේ ප්රතිඵල මත 2021 වර්ෂයේ 6 වැනි ශ්රේණියට ඇතුළත් කරගන්නා සිසුන්ට නව පාසල් ලබාදීමේ වැඩසටහන ප්රථමවරට මාර්ගගත ක්රමයට සිදුකිරීමට අධ්යාපන අමාත්යාංශය පියවර ගෙන ඇති අතර එම වැඩපිළිවෙළෙහි නිල සමාරම්භය අද (10) පෙරවරුවේ අධ්යාපන අමාත්ය මහාචාර්ය ජී එල් පීරිස් මහතාගේ ප්රධානත්වයෙන් අධ්යාපන අමාත්යාංශයේ දී පැවැත්විණි. මෙවර ශිෂ්යත්ව පරීක්ෂණයෙන් දිස්ත්රික් කඩඉම් ලකුණු ඉක්මවා සමත්
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்