“2024ம் ஆண்டிற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2025.01.02ம் திகதி வியாழக் கிழமை ஆரம்பமாகும் என்பதுடன், அனைத்து பாடசாலைகளதும் மூன்றாம் தவணை 2025.01.24 ம் திகதியன்று நிறைவடையும்”.
Monday, 23 December 2024
/
Published in Academics News, Ministry News, News, අමාත්යාංශ පුවත්, ශාස්ත්රීය පුවත්