Recruitment of Diploma Holders to Grade 3 – I (C) of the Sri Lanka Teachers’ Service for the English Teacher vacancies in National & Provincial Schools – 2021(2024)
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலப் பாட ஆசிரியர் வெற்றிடங்களுக்காக டிப்ளோமாதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3- I (இ) இற்கு ஆட்சேர்த்தல் – (2021) 2024
ඉහත බඳවා ගැනීම සම්බන්ධයෙන් ප්රසිද්ධ කරන ලද 2021.03.15 දින පළ කරන ලද පුවත්පත් නිවේදනය අනුව ශ්රී ලංකා ගුරු සේවයේ 3 – I (ඇ) ශ්රේණියට ඩිප්ලෝමාධාරින් බඳවා ගැනීම සඳහා පවත්වනු ලැබූ තරඟ විභාගය හා 2024.05.10, 11,13 හා 20 යන දිනයන්හි පවත්වන ලද සාමාන්ය සම්මුඛ පරීක්ෂණයේ හා ප්රායෝගික පරීක්ෂණයේ ප්රතිඵල මත ජාතික පාසල් සඳහා පත්වීම් ලැබිමට සුදුසුකම්ලද ඉංග්රීසි ඩිප්ලෝමාධාරීන්ගේ නාම ලේඛනය සහ පත්විම් ප්රදානේත්සවය සඳහා කැඳවීම් ලිපිය පහත දැක්වේ.
The name list of the English Diploma holders who have been eligible to be appointed for National Schools upon the results of the Practical Test and General Interview held on 10th, 11th, 13th and 20th of May 2024 of the Competitive Examination Conducted for the Recruitment of Diploma Holders in to Sri Lanka Teacher Service Grade 3 – I (C) in terms of the Newspaper Notification published on 15.03.2021 in relation to the above recruitment and the Calling letter for appointment Granting Ceremony, are as follows.
மேற்படி ஆட்சேர்ப்பு தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட 2021.03.15ம் திகதியுடைய செய்திப் பத்திரிகை அறிவித்தலுக்கமைய இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3– I (இ) இற்கு டிப்ளோமாதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் 2024..05.10, 11, 13 மற்றும் 20ம் திகதிகளில் நடாத்தப்பட்ட பொது நேர்முகப் பரீட்சை மற்றும் பிரயோகப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய பாடசாலைகளுக்கு நியமனம் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்ற ஆங்கில டிப்ளோமாதாரர்களது பெயர் பட்டியல் மற்றும் நியமனம் வழங்கும் வைபவத்திற்குரிய அழைப்புக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.