மற்றும் அதன் கீழுள்ள நிறுவனங்களில் வெற்றிடமாக உள்ள 16 கல்விப் பணிப்பாளர் / ஆணையாளர் பதவிகளுக்காக இலங்கை நிர்வாக சேவையின் தரம் 1இன் அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி புதிய நியமனங்களுக்குரியதான நியமனக் கடிதங்கள் கல்வி அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரண அவர்களின் தலைமையில் உரிய முதலாம் தர உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டது. மேலதிக செயலாளர் எம். என். ஜே. புஷ்பகுமார அவர்கள் உள்ளிட்ட அமைச்சின் அதிகாரிகளின் பங்கேற்புடன் 25.04.2022 ஆம் திகதி கல்வி அமைச்சில் நடைபெற்றது.