அனகாரிக தர்மபால அவர்களின் சிலைக்கு மலர்அஞ்சலி செலுத்தியதன் பின்னர் புதிதாக இற்றைப்படுத்தப்பட்ட மகாபோதி சங்கத்தின் இணையதளம் அமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தர்ப்பம்.
இந்தியாவின் சாஞ்சி விஹாரையின் சங்கைக்குரிய பானகல விமலதிஸ்ஸ தேரர், மகாபோதி விஹாரையின் வழிபாட்டுப் பொறுப்பாளர் சங்கைக்குரிய அபுலுகல சுமங்கல தேரர், சங்கைக்குரிய கலகம தம்மரங்சீ தேரர், மகாபோதி மன்றத்தின் உபதலைவர், இந்தியத் தூதுவராலயத்தின் பிரதிநிதிகள் ஆகியோர் புகைப்படத்தில் உள்ளனர்.