Recruitment of Graduates to Grade 3 – I (a) of the Sri Lanka Teachers’ Service for the Sinhala, Tamil, and English Teacher vacancies in National Schools – 2023(2024)
நாட்டின் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-1(அ) இற்கு ஆட்சேர்த்தல் – 2023 (2024)
උක්ත බඳවා ගැනීම සම්බන්ධයෙන් ප්රසිද්ධ කරන ලද අංක 2359 හා 2023.11.17 දිනැති ගැසට් නිවේදනයේ ප්රකාරව ශ්රී ලංකා ගුරු සේවයේ 3-I (අ) ශ්රේණියට බඳවා ගැනීම සඳහා පවත්වනු ලැබූ ලිඛිත විභාගයේ හා සම්මුඛ පරීක්ෂණ ප්රතිඵල අනුව පත්වීම් ලැබීම සඳහා සුදුසුකම් ලැබූ අයදුම්කරුවන්ගේ නාම ලේඛණය සහ පත්වීම් ප්රදානෝත්සවය සඳහා කැඳවීම් ලිපිය පහත දැක්වේ.
மேற்படி ஆட்சேர்ப்பு தொடர்பில் பிரசுரிக்கப்பட்ட இலக்கம் 2359 மற்றும் 2023.11.17ம் திகதியுடைய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இலங்கை ஆசிரியர் சேவையின் தரம் 3-I(அ) இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட எழுத்து மூலப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய நியமனம் பெற்றுக் கொள்வதற்கு தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களது பெயர் பட்டியல் மற்றும் நியமன வைபவத்திற்கான அழைப்புக் கடிதம் கீழே தரப்பட்டுள்ளது.
According to the results of the written examination and interview conducted as per the gazette notification published in the gazette No. 2359 and dated 17.11.2023, the list of candidates who are qualified for the appointment to the Grade 3-I (a) of the Sri Lanka Teachers’ Service and the calling letter for appointment ceremony are given below.