![](https://moe.gov.lk/wp-content/uploads/2024/01/10/20240110_102313_2024_01_10.jpg)
Wednesday, 10 January 2024
/
Published in 583, 589, 643, Ministry Special Notices, Special Notices, Students Special Notices
2023 வருடத்திற்கான அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் (சிங்களம் மற்றும் தமிழ்) பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024.02.01ம் திகதி வியாழக் கிழமையும், முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் 2024.01.11ம் திகதி வியாழக் கிழமையும் ஆரம்பமாகும்.
![](https://moe.gov.lk/wp-content/uploads/2024/01/10/20240110_102313_2024_01_10.jpg)