விசேட அறிவித்தல்
புதன்கிழமை, 31 மே 2023
க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Ministry Special Notices, Ministry Special Notices, Ministry Special Notices, Ministry Special Notices, Ministry Special Notices, Ministry Special Notices, Parents Special Notices, Parents Special Notices, Parents Special Notices, Parents Special Notices, Parents Special Notices, Students Special Notices, Students Special Notices, Students Special Notices, Students Special Notices
No Comments
இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐஇ ஐஐஇ ஐ ஆகியவற்றில் ஒட்டுமொத்த 4718 வெற்றிடங்களை நிரப்ப, இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பின் படி இலங்கையின் அதிபர் சேவை தரம் ஐஐஐ க்கு ஆட்சேர்ப்பு செய்ய பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுக்கு (2023 மே 22 முதல் ஜூன் 01 வரை) அழைக்கப்பட்ட
- Published in Students Special Notices
7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜுன் 15 ஆம் திகதி தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கு
புதன்கிழமை, 31 மே 2023
2024 ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சை ஆகிய இரண்டையும் ஒரே வருடத்தினுள் நடாத்தி பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவோம் – கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அடுத்த வருடம் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் ஆகிய இரண்டு பரீட்சைகளையும் ஒரே வருடத்திற்குள் நடாத்தக்கூடிய வகையில் நடவடிக்கைகளை படிப்படியாக யதார்த்த நிலைக்கு இட்டுச் சென்று பரீட்சை கால அட்டவணையை இற்றைப்படுத்துவதாகவும் 7,800 கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கு ஜுன் 15 ஆம் திகதி நியமனங்களை
- Published in கல்வியாளர்கள் செய்திகள்
கலாநிதி சுசில் பிரேமஜயந்த மற்றும் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று இலன்டன் நகரில் இடம்பெற்றுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
உலக நாடுகளின் கல்வி அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதி அதிகாரிகளின் பங்கேற்புடன் லண்டன் நகரில் இடம்பெறுகின்ற உலக கல்வி மாநாட்டில் (2023) பங்கேற்றுள்ள கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் உலக வங்கியின் உலகளாவிய கல்விப் பணிப்பாளர் ஜெமி சாவேத்ரா (Jaime Saavedra) அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது உலகளாவிய ரீதியில் ஏனைய நாடுகளில் காணப்படுகின்ற புதிய கல்விக்கான சந்தர்ப்பங்கள் தொடர்பிலும் அத்துடன் இந்நாட்டின் கல்வித் துறையில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற புதிய கல்விச் சீர்திருத்தங்கள் தொடர்பிலும் மிகக்
- Published in Ministry News, செய்தி, மாணவர்கள் செய்திகள்
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது
செவ்வாய்க்கிழமை, 23 மே 2023
மீபே தெற்காசிய பயிற்சி அபிவிருத்தி நிறுவனத்தில் இருநூறு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட விடுதிக் கட்டிடம் இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் ஆகியோரின் தலைமையில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது. மேற்படிக் கட்டிடத்தில் 52 அறைகள் காணப்படுவதுடன் சர்வதேச தரங்களுக்கமைவாக சகல வசதிகளையும் கொண்டதாக இது நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்விற்கு போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே
- Published in Ministry News, Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, செய்தி, செய்தி, செய்தி, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள், Ministry News, செய்தி, கல்வியாளர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பிற்கு ஏற்ப இலங்கை அதிபர் சேவையின் தரம் ஐஐஐ இற்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக 2019.02.10 அன்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்ததன் பின்னர் 2019.07.29 முதல் 2019.08.08 வரை நடைபெற்ற பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வில் பங்குபற்றிய அலுவலர்களின் பெயர் பட்டியல் அடங்கிய அட்டவணை அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதில் காட்டப்பட்டுள்ள https://recruitment.moe.gov.lk/1552/.அழந.டம என்ற இணைய இணைப்பிற்குச் சென்று உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறித்த
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி சிறிமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி வளாகத்தில் நாளை ஆரம்பமாகும்.
வியாழக்கிழமை, 11 மே 2023
தொழிலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களின் கனவை நனவாக்கும் ‘Sri Lanka Skills Expo 2023’ கண்காட்சி 2023 மே மாதம் 12, 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தின் சிறிமாவோ பண்டாரநாயக்க ஞாபகார்த்த கண்காட்சி வளாகத்தில் நடைபெறுவதோடு அதன் ஆரம்ப நிகழ்வு நாளை முற்பகல் 9.00 மணிக்கு மேன்மைதங்கிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த ஆகியோரின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. மேற்படிக் கண்காட்சி
அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி 2023
திங்கட்கிழமை, 08 மே 2023
அகில இலங்கைப் பாடசாலை பரத நாட்டியப் போட்டி 2023
- Published in Ministry Special Notices
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023
திங்கட்கிழமை, 08 மே 2023
அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான கர்நாடக சங்கீதப் போட்டி – 2023
நடவடிக்கைகள் சமரசமாக தீர்த்துக் கொள்ளவது தொடர்பான 12.12.2022 திகதிய சமரச வழக்குத் தீர்ப்பின்படி 10.02.2019 அன்று நடைபெற்ற வரையறுக்கப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரிகளுள் இலங்கை அதிபர் சேவையில் 2021.06.30ஆம் திகதிக்கு நிலவும் 4718 ஒன்று திரண்ட வெற்றிடங்களை நிரப்ப வேண்டி இலங்கை அதிபர் சேவையின் சேவை பிரமாணக்குறிப்பின் பிரகாரம் இலங்கை அதிபர் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பொது மற்றும் கட்டமைக்கப்பட்ட நேர்முகத் தேர்வுகளுக்கு அழைக்கப்படுகின்றார்கள். அந் நேர்முகத் தேர்வுப் பரீட்சைகள் 2023
- Published in Special Notices
- 1
- 2