க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலைக்கும் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியினுள் வெளித்தரப்பினர் உள்நுழைவது தடையென்பதுடன், பரீட்சைக்குரிய ஆவணங்களைத் தவிர வேறெந்தவொரு ஆவணத்தையும்/ பத்திரத்தையும் மாணவர்களிடத்தில் பகிர்ந்தளித்தல் செய்யப்படலாகாது எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அவர்கள் அறிவித்துள்ளார்.
Wednesday, 31 May 2023
/
Published in Academics Special Notices, Ministry News, Ministry Special Notices, Parents Special Notices, Special Notices, Students Special Notices, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்