College of Education Term Plan – 2023
திங்கட்கிழமை, 27 பிப்ரவரி 2023
College of Education Term Plan – 2023
- Published in மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
No Comments
Appointment of Grade I Officers of the Sri Lanka Education Administrative Service to the Posts of Director of Education/Commissioner
திங்கட்கிழமை, 20 பிப்ரவரி 2023
Click here to download the notice Click here to download the marking procedure
Subhaga Scholarship Programme
புதன்கிழமை, 15 பிப்ரவரி 2023
Application Subhaga Scholarship Program Selected Student List -SCHOOL LEVEL
2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் க.பொ.த (உ/த) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு பயிலுனர்களை சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப் பரீட்சைகள் தொடர்பான மேன்முறையீடுகளை
புதன்கிழமை, 15 பிப்ரவரி 2023
கல்வியியல்கல்லூரிகளுக்குசேர்த்துக்கொள்வதற்கானமேன்முறையீடுகோரல்
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2023
வெள்ளிக்கிழமை, 10 பிப்ரவரி 2023
2023.01.27 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2317ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானியின் விண்ணப்பம் கோரலுக்கான முடிவுத்திகதி 2023.02.17ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதை தயவுடன் அறியத்தருகின்றேன்.
நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண சபை பாடசாலைகளுக்கு பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்தல்
புதன்கிழமை, 08 பிப்ரவரி 2023
நாட்டின் தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கான பட்டதாரி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது. இதற்காக அரச சேவையில் எந்தப் பதவியிலும் பணிபுரியும் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். இந்த நடவடிக்கையானது தற்போதைய க.பொ.த உயர்தரத்திற்காக நிலவும் அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்களை துரிதமாக பூரணப்படுத்த வேண்டிய தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பதுடன், அந்த ஆட்சேர்ப்பின் பின்னரும் எஞ்சியுள்ள மற்றும் ஏற்படக்கூடிய வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஏனைய பட்டதாரிகளை இணைத்துக்
பூட்டானின் கல்வி அமைச்சர் ஜெய் பிர் ராய் (Jai Bir Rai) மற்றும் இலங்கையின் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவிற்கும் இடையில் சந்திப்பு
செவ்வாய்க்கிழமை, 07 பிப்ரவரி 2023
பூட்டானின் கல்வி அமைச்சர் ஜெய் பிர் ராய் அவர்களுக்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இதன்போது இலங்கையில் இடம்பெற்று வரும் கல்வி மாற்றச் செயற்பாடுகள் குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. முதலில் கல்வி நிர்வாகத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலம் இலங்கையில் கல்வி மாற்றத்திற்கான செயல்முறை ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்கள் குறிப்பிட்டுள்ளார். மேலும், சார்க் நாடுகளின் கல்விச் செயற்பாடுகள்
பெலாரஸ் உயர்கல்வி நிறுவனங்களுடன் இலங்கை உயர்கல்வி நிறுவனங்களை இணைத்து வெளிநாட்டுத் தகைமைகள் மற்றும் அங்கீகாரத்துடன் கூடிய பாடநெறிகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்துதல்.
திங்கட்கிழமை, 06 பிப்ரவரி 2023
புதுடெல்லியிலிருந்து இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பெலாரஸ் நாட்டின் தூதுவர் ANDREI I. RZHEUSSKY க்கும் கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று கல்வி அமைச்சில் இடம்பெற்றது. இந்த நாட்டின் உயர்கல்வித்துறையின் முன்னேற்றத்திற்காக பெலாரஸ் நாட்டில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை இலங்கை மாணவர்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பினை மேம்படுத்துவதற்கான இருதரப்பு வேலைத்திட்டங்களை அமுல்படுத்துவது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது. பெலாரஸ் அரசு இந்த நாட்டிற்கு பெற்றுத் தந்துள்ள உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் வழங்கியுள்ள ஒத்துழைப்புக்கள்
- Published in Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, செய்தி, மாணவர்கள் செய்திகள்
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழி மூலமான ஆசிரியர் வெற்றிடங்களுக்காக அரச சேவையிலுள்ள பட்டதாரிகளை இலங்கை ஆசிரியர் சேவைக்கு சேர்த்துக்கொள்வதற்கான போட்டிப் பரீட்சை – 2023
புதன்கிழமை, 01 பிப்ரவரி 2023
மேற்படி போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்படுவதற்கான அறிவித்தல் 2023.01.27 ஆம் திகதி அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளதுடன், விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2023.02.10 ஆகும். இப் போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் applications.doenets.lk/exams எனும் இணையதளத்தில் பிரவேசித்து பரீட்சைக்கு விண்ணப்பித்தல் வேண்டும். பங்களிப்பு ஓய்வூதியம் அல்லது ஊழியர் சேமலாப நிதிக்கு / ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியத்துக்கு பங்களிப்புச் செய்தல் அல்லது அரச சேவையில் நிரந்தர நியமனம் அல்லாத பட்டதாரிகள் (உதாரணம்: பிரிவெனா ஆசிரியர்கள், தனியார் பாடசாலை ஆசிரியர்கள்,
- Published in Academics Special Notices, Ministry Special Notices