பாடசாலை மதிய உணவின் ஊட்டச்சத்து மட்டத்தினை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உதவிக்கரம்
திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2022
பாடசாலை மாணவர்களது மதிய உணவின் ஊட்டச்சத்து மட்டத்தினை மேம்படுத்தும் குறிக்கோளுடன் ஒரு தொகை உலர் உணவுப் பொருட்கள் அமெரிக்க அரசாங்கத்தினால் இந்நாட்டிற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் அவர்களால் வத்தளை, முதுராஜவெலயில் அமைந்துள்ள ‘ஸ்பெக்ட்ரா’ களஞ்சியத் தொகுதியில் இன்றைய தினம் (26) கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களிடம் இந்த உணவுத் தொகை கையளிக்கப்பட்டது. அதிக ஊட்டச்சத்து நிறைந்த 890 மெட்ரிக் டொன் ரின்மீன்கள் மற்றும் 2,000 மெட்ரிக் டொன் பருப்பு
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு திறன் வகுப்பறைகள்
வியாழக்கிழமை, 25 ஆகஸ்ட் 2022
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர் தர விஞ்ஞானப் பிரிவின் திறன் வகுப்பறைகளை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்வு கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதற்கு இணையாக மேற்படி திறன் வகுப்பறைகளுக்குரிய (Smart Classroom) திறன் பலகைகள் (Smart Board) மற்றும் கல்லூரிக்கு அவசியமான கணினிகளும் இதன் போது வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்விற்கு பேராசிரியர் சிவா சிவநாதன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Transforming education systems to support children’s social and emotional learning, 4 minutes” from The LEGO Foundation on Vimeo
வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022
Transforming education systems to support children’s social and emotional learning, 4 minutes” from The LEGO Foundation on Vimeo
2022.08.15 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக
திங்கட்கிழமை, 15 ஆகஸ்ட் 2022
2022.08.15 திங்கட்கிழமை முதல் பாடசாலைகளை நடாத்துவது தொடர்பாக 2022.08.13 ஆம் திகதி கௌரவ கல்வி அமைச்சர், கல்விச் செயலாளர் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கல்வி அமைச்சில் ஒன்றுகூடி மாகாணக் கல்விச் செயலாளர்களையும் இணைத்துக் கொண்டு பின்வரும் தீர்மானங்களை மேற்கொண்டனர். 1. அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற சகல பாடசாலைகளும் 2022.08.15 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வாரத்தில் ஐந்து (05) நாட்களும் பொதுவான நேரத்தில் அதாவது மு.ப. 7.30 தொடக்கம் பி.ப. 1.30 வரையில் பாடசாலைகளை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
30th Annual “World Chilren’s Picture Contest
வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022
Details Sheet For More Details
22nd Kanagawa Biennial World Children’s Art Exhibition -2023
வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022
Details Sheet For more details
Download Here
Promotion of Grade III Officers in Sri Lanka Principal Service to Grade II 2022
திங்கட்கிழமை, 08 ஆகஸ்ட் 2022
Announcement, Application, Form