அதன்படி, சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2021 கல்வியாண்டின் மூன்றாம் தவணை 2022.04.08 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட போதிலும், மேற்படி பாடசாலைத் தவணையானது 2022.04.06 ஆம் திகதியுடன் நிறைவு செய்யப்படுவதாக தயவுடன் அறியத்தருகின்றேன்.
தற்போது திட்டமிடப்பட்டுள்ள வகையில் 2022 ஆம் ஆண்டுக்கான பாடசாலைத் தவணை 2022.04.18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது என்பதனையும் மேலும் அறியத்தருகின்றேன்.