Interview for the post of Grade I Officers in the Sri Lanka Teacher Educators’ Service
வெள்ளிக்கிழமை, 28 ஜனவரி 2022
Calling Letter Annexure 1 List of Names
No Comments
ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகளை நிறுத்தி, அறநெறிக் கல்விக்கு ஒதுக்குவதற்கு உடனடியாக கவனம் செலுத்தவும் – கல்வி அமைச்சருக்கு அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை
வியாழக்கிழமை, 27 ஜனவரி 2022
ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் வகுப்புகள் நடத்தப்படுவதை நிறுத்த தலையிடுமாறு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவிடம் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் விசேட கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளனர். கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் பண்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து உபகரணங்களை நன்கொடையாக வழங்கும் நிகழ்விற்கு 2022.01.23 ஆம் திகதி கங்கொடவில சாராநாத் பௌத்த நிலையத்திற்கு விஜயம் செய்த போது, ஸ்ரீ தீராநந்த அறநெறிப் பாடசாலையின் பிரதி அதிபர் சிசிர குமார அறநெறிப் பாடசாலை பாடசாலை ஆசிரியர்கள் சார்பாக இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். பாராளுமன்ற
இலங்கை அதிபர் சேவை, ஆசிரிய ஆலோசகர் சேவை மற்றும் இலங்கை ஆசிரிய சேவைகளை வரையறை சேவைகளாக மாற்றுதல்
செவ்வாய்க்கிழமை, 25 ஜனவரி 2022
பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மனங்களில் ஊக்கத்தினை ஏற்படுத்த கல்வி அமைச்சர் மாணவர்களை சந்திக்க சென்றார்.
திங்கட்கிழமை, 24 ஜனவரி 2022
2022 ஜனவரி 22 ஆம் திகதி நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள பிள்ளைகளின் மன ஆற்றலை அதிகரிப்பதற்காகவும் அவர்களை பாராட்டும் நோக்கிலும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் கொழும்பு மாவட்டத்திலுள்ள பல பாடசாலைகளுக்கு விஜயம் செய்தார். நாட்டில் நிலவிய கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் நடாத்த முடியாமல் பிற்போடப்பட்ட 2021 ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையானது ஜனவரி மாதம் 22 ஆம் நடாத்தப்படவுள்ளது. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 2943 பரீட்சை
- Published in Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Publication of “Education Perspectives” Research Journals – 2022
செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022
Click Here the download PDF document
தொழிலற்ற பட்டதாhpகள் ஃ டிப்ளோமாதரா;களை தொழிலில் நிலைப்படுத்தும் வேலைத்திட்டம் (2020) இன் கீழ் சோ;த்துக் கொள்ளப்பட்டு பயிற்றுவிக்கப்பட்ட பயிலுநா;களுக்காக நிரந்தர நியமனம் வழங்குதல்
சனிக்கிழமை, 08 ஜனவரி 2022
மேற்கூறப்பட்ட வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கல்வியற் கல்லூhpகள்இ ஆசிhpயா; கல்லூhpகளில்இ ஆசிhpய மத்திய நிலையங்களில் மற்றும் இணைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பாடசாலைகளில் பயிற்சி பெற்றுஇ 2022 ஜனவாp மாதம் 03 ஆம் திகதி தொடக்கம் நிரந்தர நியமனம் பெற்றஇ கல்வி அமைச்சின் கீழ் நிலைப்படுத்தப்பட்ட பட்டதாhpகள் ஃ டிப்ளோமாதாரா;கள்இ தமது நிரந்தர நியமனக் கடிதத்தை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்பட்ட தினங்களில் பத்தரமுல்லஇ “இசுருபாய”இ வளாகத்தில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு வருகை தருமாறு தயவாய் அறியத்தருகிறேன். மேலும்இ
- Published in Special Notices, Special Notices, Special Notices, Special Notices
Appointment of the Officers in Grade 1 of the Sri Lanka Teacher Educators’ Service to the posts – 2021
புதன்கிழமை, 05 ஜனவரி 2022
Download PDF
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பணிகள் ஆரம்பம்
செவ்வாய்க்கிழமை, 04 ஜனவரி 2022
2022 ஆம் ஆண்டுக்கான கல்வி அமைச்சின் பணிகள் ஆரம்பம் 2022.01.03 ஆந் திகதி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் பத்தரமுல்லை, இசுருபாய கல்வி அமைச்சில் இடம்பெற்றது.