நாடு முழுவதும் சகல பாடசாலைகளும்
2021 நவம்பர் 22 திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படும்.
வெள்ளிக்கிழமை, 19 நவம்பர் 2021
அரசாங்க பாடசாலைகளுள் இதுவரையில் ஆரம்பிக்கப்படாதுள்ள சகலவகுப்புக்களையும் அடுத்த வாரம் தொடக்கம் ஆரம்பிக்க முடியுமென கல்வி அமைச்சர்தினேஷ் குணவர்தன அவர்கள் 2021.11.15 ஆம் திகதி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.அதன்படி அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் 6-7-8-9தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை சுகாதார பரிந்துரைகளுக்கமைவாக 2021நவம்பர் 22 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் ஆரம்பிப்பதற்கு கல்வி அமைச்சின்செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் உட்பட அமைச்சின் அதிகாரிகளுடன்பத்தரமுல்ல, இசுருபாய, கல்வி அமைச்சில் 2021.11.16 ஆம் திகதி இடம்பெற்றகலந்துரையாடலின் போது
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
International Conference on Mathematics @ Mathematics Education -ICMME – 2021 Related Videos
புதன்கிழமை, 17 நவம்பர் 2021
Download 1st video from here Download 2nd video from here Download 3rd video from here Download 4th video from here Download 5th video from here Download 6th video from here Download 7th video from here Download 8th video from here Download 9th video from here Download 10th video from here Download 11th video from here
- Published in Mathematics Branch
Explore digital literacy with DEFI
திங்கட்கிழமை, 15 நவம்பர் 2021
Register now for insights into research and practice aimed at increasing the digital literacy of children and their teachers.
- Published in Academics Special Notices
Subject content for Grade 6-11 relevant to the 100 days programme
வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021
Grade 6 Grade 7 Grade 8 Grade 9 Grade 10 Grade 11
- Published in Mathematics Branch
கல்விப் பொதுத் தராதர (உயர் தர) பரீட்சை – 2021 விண்ணப்பம் கோரல் திகதி நீடிப்பு மற்றும் கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சை – 2020 அழகியல் செயன்முறைப் பரீட்சைகளை நடாத்துதல்.
வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021
பல்கலைக்கழக நுழைவிற்கான வெட்டுப்புள்ளிகள் அறிவிக்கப்பட்டதன் பின்னர் பல்கலைக்கழக வாய்ப்பினை இழந்த பெருமளவான மாணவர்கள் மீண்டும் க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான சந்தர்ப்பத்தினை பெற்றுத் தருமாறு முன்வைத்த வேண்டுகோள் காரணமாக, க.பொ.த (உ.தர) பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பம் கோரல் 2021.11.10 ஆம் திகதியிலிருந்து 2021.11.20 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய, இணையவழி (Online) வாயிலாக இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம்: www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ கையடக்கத்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
Essential learning content to be implemented for grade 10-11 after the opening of schools under the health guidelines
வியாழக்கிழமை, 11 நவம்பர் 2021
Download the essential learning contents introduced by NIE to cover the syllabus of grade 10 and 11 for the academic year 2021 Click here to download the letter on implementing Essential Learning Contents for Grade 10 and 11. List of Subject contents relevant to Grade 10 and 11. Downlaod the grade 10 subjects below Appreciation of
இலங்கைக்கான சீன தூதுவர் Qi Zhenhong அவர்கள் மற்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுக்குமிடையிலான சந்திப்பு பத்தரமுல்ல, இசுருபாய கல்வி அமைச்சில் 05 ஆம் திகதி இடம்பெற்றது.
செவ்வாய்க்கிழமை, 09 நவம்பர் 2021
ஆதிகாலம் தொட்டு இலங்கைக்கிடையிலான பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக ரீதியான தொடர்புகளைப் பேணிவருகின்ற சீன மக்கள் குடியரசானது இலங்கையுடனான பரஸ்பர உறவுகளைப் பேணுகின்ற, உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கை முகம்கொடுத்த பல்வேறான இக்கட்டான நிலைமைகளின் போது வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பில் அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சீனத் தூதுவருக்கு தமது கௌரவத்தினைத் தெரிவித்துக் கொண்டார். இலங்கையின் கல்விசார் ஆய்வுகளுக்கு, ஆராய்ச்சிகள் மற்றும் பயிற்சியளித்தல் போன்ற துறைகளுக்கு அக்காலம் தொட்டு இன்று வரையில் பெற்றுக் கொடுக்கும் உதவிகள் மற்றும் ஒத்தாசைகள்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கம் (FUTA) மற்றும் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கிடையில் சந்திப்பு
செவ்வாய்க்கிழமை, 09 நவம்பர் 2021
கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்திற்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று, கொழும்பு வோட் பிளேஸ் உயர் கல்வி அமைச்சில் 2021.11.05 ஆம் திகதி நடைபெற்றது. பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பிரிதான சேவைத் துறையில் அமர்த்துமாறு கோருகின்ற வேண்டுகோள் ஒன்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தின் சார்பாக முன்வைக்கப்பட்ட அதேவேளை, கல்வி மறுசீரமைப்பு, உயர் கல்வி தொடர்பிலான சில சட்டங்களில் திருத்தங்களைச் செய்தல், தனியார் உயர் கல்வி நிறுவனங்களின் ஒழுங்குபடுத்தல், உயர் தர பரீட்சை
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
கொவிட – 19 தொற ;றுப் பரவல ; நிலைமையின் கீழ சுகாதாரப பாதுகாப புடன் பாடசாலைகளை ஆரம்பித தல
புதன்கிழமை, 03 நவம்பர் 2021
Click here to download the instructions manual
2021 ஆம் ஆண்டு பிற்போடப்பட்டிருந்த பாடசாலை பரீட்சைகளை 2022 ஆண்டில் நடாத்துவதற்கு திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, 02 நவம்பர் 2021
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட வேண்டிய, தற்போதைய கொவிட் தொற்றுநோய் காரணமாக பிற்போடப்பட்ட பாடசாலை பரீட்சைகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவையின் அனுமதியுடன் பின்வரும் திகதிகளில் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. பரீட்சை
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்