புதிய கல்வி அமைச்சர் முதல் தடவையாக ஆசிரிய சங்கங்களை சந்தித்தார்
வியாழக்கிழமை, 26 ஆகஸ்ட் 2021
புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் கல்வி அமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றதன் பின்னர் முதல் தடவையாக ஆசிரிய தொழிற்சங்கங்கள் சிலவற்றினை சந்திக்கும் நிகழ்வு இன்று (2021.08.26) கல்வி அமைச்சில் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா பொதுஜன கல்விச் சேவை சங்கத்துடனான சந்திப்பு அதன் தலைவர் வசந்த ஹந்தபான்கொட உட்பட அதன் உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் காமிணி லொகுகே அவர்களும் பங்குபற்றியிருந்தார். அதன் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், அகில இலங்கை ஐக்கிய
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
Gazette notification including amendments related to recruitment on the basis of limited / service experience and merit in the Sri Lanka Education Administrative Service
ஞாயிற்றுக்கிழமை, 22 ஆகஸ்ட் 2021
Click here to download
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
கிழக்குப் பல்கலைக்கழக பிரச்சினைகளைத் தீருங்கள். -கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன
வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021
பல்கலைக்கழக் கல்வியைத் தொடர முடியாத மாணவர்களுக்காக தொழிற்பயிற்சியை உள்ளடக்கிய கல்வி நிலையங்களை அதிகமாக ஆரம்பிக்க வேண்டுமென புதிய கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன அவர்கள் தெரிவித்தார். உயர் கல்விப் பிரிவின் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் நேற்று (19) மாலை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை சந்தித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பல்கலைக்கழக கல்வியை இந்நாட்டின் தொழிற் துறைக்கான கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய வகையிலானதாக மாற்றியமைப்பது காலத்தின் தேவைப்பாடென இதன்போது அமைச்சர் சுட்டிக் காட்டினார். கிழக்கு
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“A Virtuous Generation, A Better Society”- Handbook on Moral Values for Schools (A Code of Moral Values to be implemented at School Level)
வெள்ளிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2021
Click here to download the hand book
புதிய கல்வி அமைச்சராக தினேஷ் குணவர்தன அவர்கள் இன்று (19) கல்வி அமைச்சில் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்
வியாழக்கிழமை, 19 ஆகஸ்ட் 2021
கல்வித் துறையில் சவால்கள் பல எழுந்துள்ள சந்தர்ப்பத்தில் பொரளுகொட சிம்ம பரம்ரையைச் சேர்ந்த ஒருவரிடம் கல்வி அமைச்சின் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டதொரு சந்தர்ப்பம் இதுவே என கல்வி அமைச்சின் பிரிவெனாக் கல்வி ஆலோசகர் தொடம்பஹல ராஹுல தேரர் தெரிவித்தார். புதிய கல்வி அமைச்சராக பதவியேற்ற தினேஷ் குணவர்தன அவர்கள் இன்று (19) முற்பகல் கல்வி அமைச்சில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டமை தொடர்பாக ஆசி வழங்கும் நிகழ்வின் போதே ராஹுல தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த நிகழ்விற்கு நாராஹேன்பிட்ட அபயாராம
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
FM விஷன் கல்வி அலைவரிசை இந்நாட்டின் கல்வியின் எதிர்காலத்திற்கான மாபெரும் அடித்தளமாகும். கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
செவ்வாய்க்கிழமை, 17 ஆகஸ்ட் 2021
இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்ட FM விஷன் அலைவரிசை இந்நாட்டின் கவ்வியின் எதிர்காலத்திற்காக எடுத்து வைக்கப்பட்ட மாபெரும் அடித்தளமாகும் எனவும் அதன் உச்ச பயனை பெற்றுக் கொள்ளுமாறு பிள்ளைகளிடமும் பெற்றோரிடமும் வேண்டிக்கொள்வதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். இன்றைய தினம் ஆரம்பிக்கப்படுகின்ற இந்த கருத்திட்டமானது எமது ஒட்டுமொத்த கல்விக் கட்டமைப்பில் தீர்மானமிக்க அழுத்தத்தினை ஏற்படுத்தும் காரணியாக அமையும். 1931 இல் முதற் தடவையாக கல்வி நிகழ்ச்சியொன்று வானொலி சேவையினூடாக வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதிலும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலைப் பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளுக்காக புதிதாக 06 தொலைக்காட்சி அலைவரிசைகள் ஆரம்பிக்கப்படுகிறது. கல்விக்கான தனியான ‘விஷன் எப் எம்’ அலைவரிசையும் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படும். -கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2021
கல்விக்காக மட்டும் ஒதுக்கப்பட்ட 20 தொலைக்காட்சி அலைவரிசைகளை ஆரம்பிக்கும் வேலைத்திட்டத்தின் முதலாவது கட்டமாக 06 தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து ஆரம்பிக்கப்படும் ‘விஷன் எப்.எம்’ அலைவரிசையும் அடுத்த வாரம் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஊடக அமைச்சில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். வரலாற்றில் இதுவரை காலமும் காணப்படாத வகையிலான முழுநேர, நீண்டகாலம் நிலைத்திருக்கும் அலைவரிசைகளாக இந்த அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
The Efficiency Bar Examination for Officers in Class 3 of the Sri Lanka Principals Service – 2019 (2021)
வியாழக்கிழமை, 12 ஆகஸ்ட் 2021
பொது கலை திறன் (வெளி) தேர்வு (ஆங்கில பாடத்துடன்) மற்றும் அறிவியல் (வெளி) பட்டம் முதல் தேர்வு – 2020/2021 கல்வி ஆண்டு தேர்ச்சி பெற்ற பல்கலைக்கழகங்களுக்கு ஆசிரியர்கள் சேர்க்கை
செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2021
காகித விளம்பரத்தைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்யவும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
ஆசிரியர்கள் அதிபர்கள் பிரச்சினைக்கு துரிதமாக தீர்வு காண்பதற்கு அமைச்சரவை உபகுழு
செவ்வாய்க்கிழமை, 10 ஆகஸ்ட் 2021
03 மாதங்களில் தீர்வு, பாதீட்டின் மூலம் பெற்றுக்கொடுக்க தீர்மானம். அடுத்த வரவு – செலவுத் திட்டத்தில் ஆசிரியர், அதிபர் மற்றும் சமமான சேவைகளுக்கு நியாயம் வழங்கப்படும். சா.த. பரீட்சை பெறுபேறுகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒத்துழைக்குமாறு ஆசிரியர்களிடம் வேண்டுகோள். நேற்று மாலை கூடிய அமைச்சரவை, ஆசிரியர்களின் பிரச்சினை தொடர்பில் “உடனடியாக தீர்வொன்றினை நடைமுறைச் சாத்தியமான வகையில் பெற்றுக் கொடுக்க முடியாதெனவும் அமைச்சரவையில் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் தீர்மானமானது ஏனைய அரச சேவையின் சமமான சேவைகளிலும் தாக்கத்திளை ஏற்படுத்தும் என்ற காரணத்தினாலும்
- Published in கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
- 1
- 2