டிஜிட்டல் கொள்கைக்கமைவாகExams Sri Lanka-DOE (Mobile-App) செயலி செயற்படுத்தப்படும்-அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
புதன்கிழமை, 26 மே 2021
அரசாங்கத்தின் டிஜிட்டல் கொள்கைக்கமைவாக பாவனையாளருக்கு மிகச்சிறந்த கையடக்கத் தொலைபேசி செயலியை (Mobile-App) (மூன்று மொழிகளையும் கொண்டதாக) Exams Sri Lanka-DOE என்ற பெயரில் அறிமுகம் செய்வதனூடாக பரீட்சைகள் திணைக்களத்துடன் தொடர்புடைய சகல சேவைகளையும் வீட்டிலிருந்தவாறே கையடக்கத் தொலைபேசி பயன்பாட்டின் மூலமாக மேற்கொள்வதற்கான வசதிகளை ஒட்டுமொத்த மக்களுக்கும் பெற்றுக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். மேற்படி கையடக்கத் தொலைபேசி செயலியை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றதோடு, அதில் பங்குபற்றிய போதே அமைச்சர்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, செய்தி, மாணவர்கள் செய்திகள், மாணவர்கள் செய்திகள்
No Comments
(நடைமுறை ஆண்டு 2021) வெசக் போயாவை முன்னிட்டு செயல்படுத்த உத்தேச சிறப்பு வெசக் வார திட்டம்
செவ்வாய்க்கிழமை, 18 மே 2021
2565 ஆம் ஆண்டில் (நடைமுறை ஆண்டு 2021) வெசக் போயாவை முன்னிட்டு செயல்படுத்த உத்தேச சிறப்பு வெசக் வார திட்டம்
- Published in Parents Special Notices, Students Special Notices
The Efficiency Bar Examination Results for the Officers in class 2 of Sri Lanka Principals’ Service -2019 (2020)
வியாழக்கிழமை, 13 மே 2021
Click Here for more
புதிய மறுசீரமைப்பினூடாக 08 மாதங்களுக்கு முன்னதாக பாடசாலைக் கல்வியை நிறைவு செய்து உயர்கல்வியைப் பெறுவதற்கான சந்தர்ப்பம் இந்நாட்டுப் பிள்ளைகளுக்கு பெற்றுக்
புதன்கிழமை, 12 மே 2021
கொடுக்கப்படும்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் பின்னர் பிள்ளைகள்கல்வி நடவடிக்கைகளை விட்டு விலகி வீட்டில் இருக்கின்ற 08 மாதகாலப்பகுதியையும் உயர் தரப் பரீட்சையின் பின்னர் வீட்டை விட்டு விலகிஇருக்கின்ற காலப்பகுதியையும் குறைப்பதன் மூலமாக முழுமையான 08 மாதகாலப்பகுதியை அப்பிள்ளைகளின் பெறுமதியான வாழ்க்கையில் சேமித்துகொடுக்கும் வகையில் 2022/2023 காலப்பகுதியில் உரிய திட்டங்களைநடைமுறைப்படுத்த முடியுமென கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்அவர்கள் தெரிவித்தார். 2021/05/10 ஆம் திகதி பத்தரமுல்லை நெலும்மாவத்தையில் இடம்பெற்ற ஊடக
- Published in Ministry News, Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று எதிர்வரும் புதன்கிழமை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது-
புதன்கிழமை, 12 மே 2021
கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ்.எதிர்வரும் புதன்கிழமை இலங்கையின் பிரதான மருத்துவர்கள், கல்விசார் புத்திஜீவிகள்உட்பட உரிய தரப்பினரை சந்திக்க எதிர்பார்ப்பதாகவும் அதன் போது பாடசாலைகள்,பிரிவெனாக்கள், பல்கலைக்கழகங்களை ஆரம்பிப்பது தொடர்பிலானஆலோசனைகளைப் பெறவிருப்பதாகவும் அதனடிப்படையில் பாடசாலைகளை திறப்பதுதொடர்பான தீர்மானத்தினை மேற்கொள்ளவுள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர்ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். 2021/05/09 ஆம் திகதி அநுராதபுரம் ஜயந்திவிகாரை, ருவன்வெலிசாய, லங்காராமய ஆகிய முப்பீட விகாரைகளின் சங்கைக்குரியதலைமைத் தேரர்களை சந்தித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதேஅமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.தற்போது நாட்டில் வாரா வாரம்
- Published in Uncategorized @ta
Click here for Download the letter Click here for download the list
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices