ஆசிரியர் வாண்மை அபிவிருத்தி மத்திய நிலையங்களுக்கான முகாமையாளர் பதவிக்கு தற்காலிகமாக இணைப்புச் செய்தல்
கீழுள்ள ஆசிரியர் மத்திய நிலையங்களது முகாமையாளர்கள் ஓய்வு பெற்றதன் காரணமாக அப் பதவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
மாதம்பை
நாஉல
கந்தளாய்
பகமூனை
மன்னார்
பசறை
பனங்கலை
மானிப்பாய்
அப்பதவிகளுக்காக தற்காலிகமாக இணைப்புச் செய்ய விரும்பும் ஆசிரியர் கல்வியியலாளர் சேவை உத்தியோகத்தர்கள் தங்களால் தயாரிக்கப்பட்ட விண்ணப்பப்படிவமொன்றை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 2021.05.13ம் திகதிக்கு முன்னர் அனுப்புமாறு தெரிவித்துக் கொள்கின்றேன்.
கல்விப் பணிப்பாளர்
ஆசிரியர் கல்வி நிர்வாக்க் கிளை
இசுருபாய,
பத்தரமுல்லை
தொலைபேசி: 0112784618