பாடசாலைகளில் நடாத்தக் கூடிய மற்றும் நடாத்த முடியாத விழாக்கள் மற்றும் நிகழ்வுகள்…
Friday, 19 February 2021
பாடசாலைச் சூழலுக்கு வெளியே பாரிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி நடாத்தப்படும் ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றினை நடாத்துதல் மற்றும் வெளி நபர்களுடன் இணைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு மாணவர்களை பங்குபெறச் செய்யும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலையினுள் ஏற்பாடு செய்யப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் (பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள், மர நடுகை நிகழ்வுகள் போன்ற) சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்,
- Published in Uncategorized @si
No Comments
வடக்கு – தெற்கு தொடர்பாடல் பிரச்சினைக்கான தீர்வு மொழிக் கல்வியாகும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
Friday, 19 February 2021
“சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான தொடர்பாடலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில் தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியை கற்பதோடு வடக்கில் உள்ளவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். சிங்கள மொழியை கற்பதில் வடக்கில் பாடசாலை மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அந்நடவடிக்கையினை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எமது அரசு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.அனுராதபுரம் லங்காராமாதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரோ அவர்களை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர்
- Published in Uncategorized @si
கட்டியெழுப்புவதற்கு எமது அரசாங்கம் அவசியமான திட்டங்களைத் தற்போது தயாரித்து நடைமுறைப்படுத்தி வருகின்றது” எனத் தெரிவித்தார்.
Friday, 19 February 2021
இந்த பயணத்தின் போது கல்வி தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து பார்ப்பதற்கு தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததெனவும்இ வட மாகாணத்தின் சகல கல்விசார் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்துஇ அந்தந்த பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைஇ ஆசிரிய பயிற்சி தேவைப்பாடுகள்இ தேசிய பாடசாலைகளை அடையாளம் காணல் ஆகிய பொதுப் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு அவை தொடர்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற விதம் பற்றி இரண்டு வாரங்களுக்கொரு தடவை அறிக்கைகளைப் பெற்று பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.“சிங்கள – தமிழ்
- Published in Uncategorized @si
The functions and programs that can and cannot be held in schools…
Thursday, 18 February 2021
The ministry of education has prohibited engaging the school children for the programs organized with health risks contacting with the outside people and the programs such as processions, vehicle parades and concerts held gathering the children in large numbers outside of the school premises. However, this prohibition is not relevant to the co-curricular activities organized
- Published in Academics News, Ministry News, News, Students News
Distance education is not an alternative for classroom teaching – The Minister of Education Professor G.L. Peiris
Thursday, 18 February 2021
The Minister of Education Professor G.L. Peiris said that the distance education is not at all an alternative for classroom teaching. But the attitudinal change that has happened due to the distance education is very important for us. And also the digital library that came along with it is mostly important, the minister said. The
- Published in Ministry News, Students News
පාසල්වල පැවැත්විය හැකි සහ නොහැකි උත්සව සහ වැඩසටහන්…
Wednesday, 17 February 2021
පාසල් පරිශ්රයෙන් බැහැර ව විශාල වශයෙන් ළමුන් ඒකරාශී කොට සිදු කරනු ලබන පෙරහැර පැවැත්වීම්, රථවාහන පෙළපාලි හා සංදර්ශන වැනි වැඩසටහන් පැවැත්වීම හා බාහිර පුද්ගලයන් සමඟ ගැටෙන ආකාරයෙන් සංවිධානය කරනු ලබන සෞඛ්යමය වශයෙන් අවදානම් සහගත වැඩසටහන් සඳහා සිසුන් සහභාගී කරවීම අධ්යාපන අමාත්යංශය විසින් තහනම් කර ඇත. එසේ වුව ද පාසල තුළ සංවිධානය කෙරෙන විෂය සමගාමී වැඩසටහන් (කථික
- Published in අමාත්යාංශ පුවත්, පුවත්, ශාස්ත්රීය පුවත්, ශිෂ්ය පුවත්
දුරස්ථ අධ්යාපනය කියන්නේ පන්ති කාමරයක ඉගැන්වීමට විකල්පයක් නෙමෙයි- අධ්යාපන අමාත්ය මහාචාර්ය ජී.එල්.පීරිස්
Wednesday, 17 February 2021
දුරස්ථ අධ්යාපනය කියන්නේ පන්ති කාමරයක ඉගැන්වීමට කිසිසේත් විකල්පය නොවෙයි. නමුත් දුරස්ථ අධ්යාපනය නිසා ඇති වී තිබෙන ආකල්පමය වෙනස අපිට ඉතා ම වැදගත්. ඩිජිටල් පුස්තකාලය ද මේ සමඟ පැමිණීම අතිශයින් ම වැදගත් දෙයක් ලෙස තමා දකින බැව් අධ්යාපන අමාත්ය මහාචාර්ය ජී.එල්.පීරිස් මහතා පැවසී ය. අමාත්යවරයා මේ බැව් පැවසූයේ 2021/02/17වන දින ජාතික පුස්තකාල හා ප්රලේඛණ සේවා මණ්ඩලයේ
- Published in අමාත්යාංශ පුවත්, පුවත්, ශාස්ත්රීය පුවත්, ශිෂ්ය පුවත්
‘பாடசாலைகளில் பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்கள், ஊர்வலங்கள் ஆகிய நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள்’…
Wednesday, 17 February 2021
தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைக்கு பொறுப்புடன் முகம் கொடுத்தவாறு மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், பிள்ளைகளினது கல்வியில் தரமான விருத்தியை ஏற்படுத்துவதற்குரியதான விடயதானங்களுக்கு இணையான மற்றும் விடயதானம் சாராத நடவடிக்கைகள் தவிர்ந்த பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவற்றினை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் அனைத்து மாகாண, வலய, கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் பிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
‘Temporarily stop commemorative functions, march-pasts, band shows and concerts in schools’… – Secretary of Education Professor Kapila Perera
Wednesday, 17 February 2021
The secretary of education Professor Kapila Perera has instructed all provincial, zonal and divisional education authorities and the heads of Pirivenas and the principals to stop holding march-pasts, musical band shows and concerts etc. in the schools except co-curricular activities and extra-curricular activities which are relevant to the educational quality development of the children although
- Published in Academics News, Ministry News, News, Students News
“கொவிட் தடுப்புசி செலுத்தும் போது ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகின்றேன்” – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்
Wednesday, 17 February 2021
தற்போது மேல்மாகாணத்தின் பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக ஏனைய வகுப்புகளையும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தின் ஒவ்வொரு பாடசாலையாக ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஒவ்வொரு பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற விதம், இணையவழிக் கல்விச் செயற்பாடுகளின் முன்னேற்றம், சுகாதார ஆலோசனைகளின் மேம்பாடு தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்