2016-2018 தேசிய போதனாவியல் டிப்ளோமாதாரர்கள் இலங்கை ஆசிரிய சேவையின 3 ஆம் வகுப்பில் 1 (ஆ) தரத்திறகு ஆட்சேர்ப்புச் செய்தல்
திங்கட்கிழமை, 22 பிப்ரவரி 2021
அதிபர்களுக்கான கடிதத்தை இங்கே பதிவிறக்கவும்https://moe.gov.lk/wp-content/uploads/2021/02/Sehani-Ekenayake-07.02.2021.pdf இணைப்பு 01 படிவத்தை இங்கே பதிவிறக்கவும்
- Published in Uncategorized @ta
No Comments
2018 ஆம் ஆண்டிற்கான க.பொ.த. (உ.தர) பெறுபெறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் பயிலுனர்களை ஆட்சேர்த்தல் – 2020
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
2018 க.பொ.த (உ.தர) பெறுபேற்றின் அடிப்படையில் கல்வியியற் கல்லூhpகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரா;களுக்குஇ சிங்களம்ஃ தமிழ்மொழிமூலம் வழங்கப்பட்டுள்ள அறிவூரைகளை நன்றாக வாசித்து வெட்டுப்புள்ளியினுள் நுழையூங்கள். Click Here for Download the Instructions Z Scores for the Sinhala Medium subjects Z Scores for the Tamil medium subjects Z scores for the English medium subjects Z Scores for the Primary Sinhala Medium Z Scores for the
பாடசாலைகளில் நடாத்தக் கூடிய மற்றும் நடாத்த முடியாத விழாக்கள் மற்றும் நிகழ்வுகள்…
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
பாடசாலைச் சூழலுக்கு வெளியே பாரிய அளவில் மாணவர்களை ஒன்று திரட்டி நடாத்தப்படும் ஊர்வலங்கள், வாகனப் பேரணிகள் மற்றும் நிகழ்ச்சிகள் ஆகியவற்றினை நடாத்துதல் மற்றும் வெளி நபர்களுடன் இணைகின்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுகாதார ரீதியில் பாதிப்பினை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்கு மாணவர்களை பங்குபெறச் செய்யும் நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் தடை செய்யப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலையினுள் ஏற்பாடு செய்யப்படும் இணைப்பாடவிதான செயற்பாடுகள் (பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள், மர நடுகை நிகழ்வுகள் போன்ற) சுகாதார அமைச்சினால் பரிந்துரைக்கப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்,
- Published in Uncategorized @ta
வடக்கு – தெற்கு தொடர்பாடல் பிரச்சினைக்கான தீர்வு மொழிக் கல்வியாகும் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்
வெள்ளிக்கிழமை, 19 பிப்ரவரி 2021
“சிங்கள – தமிழ் மக்களுக்கிடையிலான தொடர்பாடலை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டுமெனில் தெற்கில் உள்ளவர்கள் தமிழ் மொழியை கற்பதோடு வடக்கில் உள்ளவர்களுக்கும் சிங்கள மொழியை கற்பிக்க வேண்டும். சிங்கள மொழியை கற்பதில் வடக்கில் பாடசாலை மாணவர்கள் பெரும் ஆர்வத்துடன் உள்ளனர். அந்நடவடிக்கையினை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு எமது அரசு செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் அவர்கள் தெரிவித்தார்.அனுராதபுரம் லங்காராமாதிபதி சங்கைக்குரிய ரலபனாவே தம்மஜோதி தேரோ அவர்களை சந்தித்து ஆசிபெற்றதன் பின்னர்
- Published in Uncategorized @ta
‘பாடசாலைகளில் பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்கள், ஊர்வலங்கள் ஆகிய நிகழ்வுகளை தற்காலிகமாக இடைநிறுத்துங்கள்’…
புதன்கிழமை, 17 பிப்ரவரி 2021
தற்போது நிலவும் சுகாதார பிரச்சினைக்கு பொறுப்புடன் முகம் கொடுத்தவாறு மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் பாடசாலைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள போதிலும், பிள்ளைகளினது கல்வியில் தரமான விருத்தியை ஏற்படுத்துவதற்குரியதான விடயதானங்களுக்கு இணையான மற்றும் விடயதானம் சாராத நடவடிக்கைகள் தவிர்ந்த பேண்ட் வாத்திய இசைக்குழு நிகழ்வுகள், ஊர்வலங்கள் ஆகியவற்றினை இடைநிறுத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா அவர்கள் அனைத்து மாகாண, வலய, கோட்டக்கல்வி அதிகாரிகளுக்கும் பிரிவெனாதிபதிகள் மற்றும் அதிபர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார். தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பாடசாலைகளில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
“கொவிட் தடுப்புசி செலுத்தும் போது ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டுமென அரசாங்கத்திடம் வேண்டுகின்றேன்” – கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள்
புதன்கிழமை, 17 பிப்ரவரி 2021
தற்போது மேல்மாகாணத்தின் பாடசாலைகள் எதிர்வரும் மார்ச் மாதம் க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதுடன், அனைத்து சுகாதார வழிகாட்டல்களுக்கமைவாக ஏனைய வகுப்புகளையும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக மேல் மாகாணத்தின் ஒவ்வொரு பாடசாலையாக ஆரம்பிப்பதற்கான சாத்தியப்பாடு தொடர்பில் ஆராய்வதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் அவர்கள் தெரிவித்தார். ஒவ்வொரு பாடசாலைகளிலும் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறுகின்ற விதம், இணையவழிக் கல்விச் செயற்பாடுகளின் முன்னேற்றம், சுகாதார ஆலோசனைகளின் மேம்பாடு தொடர்பில் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விபரங்களை
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
‘நிகழும் அவதானமிக்கதும் ஆபத்தானதுமான சூழலில் பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துவதனைத் தவிருங்கள்’ – கல்வி அமைச்சின் செயலாளர் அறிவுறுத்தல்
புதன்கிழமை, 17 பிப்ரவரி 2021
கொவிட் 19 தொற்றுநோய் நிலைமையின் கீழ் நிலவும் அவதானமிக்க நிலைமை மற்றும் பாதுகாப்பு நிலைமைகளை கவனத்திற் கொள்ளாது சில பாடசாலைகளில் பல்வேறு நிகழ்வுகளை நடாத்துதல் மற்றும் அதற்கு இணையான ஏற்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், தற்போது உருவாகியுள்ள சூழ்நிலையில் பிள்ளைகள் உட்பட ஒட்டுமொத்த பாடசாலை சமூகத்தினது சுகாதார பாதுகாப்பு பற்றியதான கூடுதல் பொறுப்புடனும் அவதானத்துடனும் செயற்பட வேண்டிய காலப்பகுதி எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார். அதன்படி பாடசாலைகளில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
‘சியோதா’
செவ்வாய்க்கிழமை, 02 பிப்ரவரி 2021
விசேட தேவைகள் உடனான சிரார்களினது கல்வி அபிவிருத்திக்காக ஹோமாகம கல்வி வலயத்தில் கஹதுடுவ, வெனிவல்கொலவில் அமைந்துள்ள ‘சியோதா’ விசேட மற்றும் உள்ளடங்கல் கல்விக்கான தேசிய நிறுவகத்தின் விசேட கல்வி ஆசிரியர் (04 பதவிகள்), உடற்கல்வி, ஆலோசனை, சித்திரம், நடனம், சங்கீதம், தகவல் மற்றும் கணணித் தொழில்நுட்ப ஆசிரியர்கள் (06 பதவிகள்) இற்காக இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. விண்ணப்பப் படிவத்தினை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். 1 2
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices