விசேட தேவைகள் உடனான சிரார்களினது கல்வி அபிவிருத்திக்காக ஹோமாகம கல்வி வலயத்தில் கஹதுடுவ, வெனிவல்கொலவில் அமைந்துள்ள ‘சியோதா’ விசேட மற்றும் உள்ளடங்கல் கல்விக்கான தேசிய நிறுவகத்தின் விசேட கல்வி ஆசிரியர் (04 பதவிகள்), உடற்கல்வி, ஆலோசனை, சித்திரம், நடனம், சங்கீதம், தகவல் மற்றும் கணணித் தொழில்நுட்ப ஆசிரியர்கள் (06 பதவிகள்) இற்காக இலங்கை ஆசிரியர் சேவையைச் சேர்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
விண்ணப்பப் படிவத்தினை கீழே பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும்.