இந்த பயணத்தின் போது கல்வி தொடர்பில் விசேடமாக ஆராய்ந்து பார்ப்பதற்கு தமக்கு சந்தர்ப்பம் கிடைத்ததெனவும்இ வட மாகாணத்தின் சகல கல்விசார் சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்துஇ அந்தந்த பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைஇ ஆசிரிய பயிற்சி தேவைப்பாடுகள்இ தேசிய பாடசாலைகளை அடையாளம் காணல் ஆகிய பொதுப் பிரச்சினைகள் தொடர்பிலான தகவல்களைப் பெற்றுக் கொண்டதோடு அவை தொடர்பில் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்ற விதம் பற்றி இரண்டு வாரங்களுக்கொரு தடவை அறிக்கைகளைப் பெற்று பின்னாய்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
“சிங்கள – தமிழ் இனங்களுக்கிடையில் காணப்படுகின்ற மொழிப் பிரச்சினையை நாம் வெகு சீக்கிரமாக தீர்த்துவிட வேண்டும். சிங்கள மொழியைக் கற்பதற்கு பெரும்பாலான தமிழ் மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். அவர்களுக்கான அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கு நாம் எதிர்பார்க்கிறோம். அதன் மூலமாக மற்றையவர்களை அடையாளம் காண்பதற்கான ஆற்றல் அவர்களுக்கு கிடைக்கின்றது.” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
- Ministry
- Circulars
- Ministry Structure
- Static Reports
- Procurement Notices
- Special Projects
- Divisions
- Academics