விண்ணப்பதாரர்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதிரிக்கு ஏற்ப ஏ4 தாள்களில் விண்ணப்பத்தை தயாரித்து பூர்த்தி செய்து பதிவு தபால் மூலம் மட்டுமே அனுப்ப வேண்டும் “உதவி செயலாளர், கல்விச் சேவைகள் கிளை, கல்வி அமைச்சு, இசுரூபய, பத்தரமுல்லை” முகவரிக்கு 04.12.2020 அன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றுக் கொள்ள வேண்டும். மின்னஞ்சல் – eseas.moe@gmail.com sasese.moe@gmail.com
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் I வகுப்பு I (SLEAS I)
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் வகுப்பு II / III வகுப்பு (SLEAS II/ III)