ஜப்பான் அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்நாட்டின் கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் ஆசெயற்பாடு மேம்படுத்தப்படவுள்ளது
புதன்கிழமை, 30 செப்டம்பர் 2020
யுனெஸ்கோவுக்கான இலங்கை தேசிய ஆணைக்குழு மற்றும் புதுடில்லி வலய அலுவலகம் என்பன கூட்டாக ஜப்பான் அரசின் முழுமையான நிதி அனுசரணையுடன் இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், அதிபர்கள் ஆகிய தரப்பினரை தொடர்புபடுத்தியதாக கற்றல் செயற்பாட்டில் பச்சாதாபம் (Learning for empathy) எனும் பெயரிலான வேலைத்திட்டம் ஒன்றினை ஆரம்பித்துள்ள அதேவேளை அந்த வேலைத்திட்டத்தின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு கல்விச் சீர்திருத்தங்கள், திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அவர்களின் தலைமையில்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
No Comments
இந்நாட்டின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் ஒத்துழைப்பு
செவ்வாய்க்கிழமை, 29 செப்டம்பர் 2020
இலங்கையின் கல்விக் கட்டமைப்பு அபிவிருத்திக்கு அமெரிக்க அரசின் முழுமையான ஒத்துழைப்பினை பெற்றுத் தருவதற்கு தயாராக இருப்பதாக கல்வி அமைச்சர்இ பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் யுடயiயெ டீ.வுநிடணைவ ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நாட்டின் பாடசாலைக் கட்டமைப்பில் ஆங்கிலக் கல்வியை கட்டியெழுப்புவதற்கு மற்றும் தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையில் (Nயுஐவுயு) பயிற்சி பெறுகின்ற மாணவர்களுக்கு ஆங்கிலக் கல்வி பாடநெறிகளை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்க தூதரகத்தின் ஒத்துழைப்பினை பெற்றுத்தர முடியும்
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்;கான விஷேட அறிவித்தல்.
வெள்ளிக்கிழமை, 25 செப்டம்பர் 2020
• 04.09.2020 ஆம் திகதி வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி அறிவித்தலின்படி, 2020 ஆம் ஆண்டிற்காக தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 25.09.2020 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தொடரறா முறையியல் (ழுடெiநெ ளுலளவநஅ) ஊடாக விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு திருத்தங்களைச் செய்துகொள்வதற்காக மட்டுமே 26.09.2020 ஆம் திகதி தொடக்கம் 30.09.2020 ஆம் திகதி வரை 05 நாட்கள் வழங்கப்படுகின்றது. • அதன்படி, உரிய விண்ணப்பதாரர்களால் தற்போது வரை கணினியில் சேர்க்கப்பட்டுள்ள க.பொ.த. (உ.தர) பரீட்சை சுட்டெண்ணை திருத்துவதைத் தவிர
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இடைநிலை தரங்களுக்காக மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது
வியாழக்கிழமை, 24 செப்டம்பர் 2020
நாட்டின் அனைத்து தேசிய பாசாலைகளிலும்; இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக தற்போது நிலவும் முறையின் கீழ் இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிததுள்ளது.
- Published in Ministry News, கல்வியாளர்கள் செய்திகள், செய்தி, மாணவர்கள் செய்திகள்
இடைநிலை தரங்களுக்காக மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளது
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020
நாட்டின் அனைத்து தேசிய பாசாலைகளிலும்; இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது தொடர்பில் மீளாய்வு செய்வதற்காக தற்போது நிலவும் முறையின் கீழ் இடைநிலை தரங்களில் மாணவர்களை அனுமதிப்பது மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானிததுள்ளது.
- Published in Uncategorized @ta
உலக சிறுவர் தின வேலைத் திட்டம் – 2020 ஒக்ரோபர் 01
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020
உலக சிறுவர் தின வேலைத் திட்டம் – 2020 ஒக்ரோபர் 01
கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபை மூலம் அனுமதிக்கப்பட்ட பாடசாலை நூல்நிலைய நூல்களின் பெயர்ப்பட்டியல் – 2019/2020
புதன்கிழமை, 23 செப்டம்பர் 2020
2019 பெப்ரவரி 01ஆம் திகதியன்று கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபை மூலம் அனுமதிக்கப்பட்ட பாடசாலை நூல்நிலைய நூல்களின் பெயர்ப்பட்டியல் 2019 ஜூன் 26 ஆம் திகதியன்று கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபை மூலம் அனுமதிக்கப்பட்ட பாடசாலை நூல்நிலைய நூல்களின் பெயர்ப்பட்டியல் 2020 ஜூலை 23 ஆம் திகதியன்று கல்வி நூல் வெளியீட்டு ஆலோசனை சபை மூலம் அனுமதிக்கப்பட்ட பாடசாலை நூல்நிலைய நூல்களின் பெயர்ப்பட்டியல்
- Published in Special Notices, Students Special Notices, Uncategorized @ta
All Island School Drama and Theatre Festival 2021 (Tamil Medium)
புதன்கிழமை, 16 செப்டம்பர் 2020
Click Here for Download the Circular Click Here for Download more Information Click Here for download the application
- Published in Special Notices, Students Special Notices
ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளில் ஆசிரியர் பயிற்சிப் பாடநெறியைத் தொடர்வதற்காக ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்தல் – 2020ஃ2021 நேர்முகப் பரீட்சை அட்டவணை
வியாழக்கிழமை, 10 செப்டம்பர் 2020
Click Here to Download the time table
- Published in Academics Special Notices, Ministry Special Notices, Special Notices
தேசிய கல்வியியற் கல்லூரிக்கான பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்தல் – 2020
வெள்ளிக்கிழமை, 04 செப்டம்பர் 2020
2018 ஆம் ஆண்டில் (உயர் தர) பரீட்சை முடிவுகளின்; அடிப்படையில் தேசிய கல்வியியற் கல்லூரிகளில் முன் சேவை போதனாவியல் டிப்ளோமா பாடநெறிகளுக்காக 2020.09.04 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலை இங்கே பதிவிறக்கம் செய்யவும்.(வர்த்தமானி அறிவிப்பில் உள்ள அறிவுரைகளை வாசிக்கமால் ஒரே நேரத்தில் விண்ணப்பப் படிவத்தை நிரப்ப வேண்டாம்) வர்த்தமானியைப் பதிவிறக்க இங்கே கிளிக் செய்க இம்முறை விண்ணப்பப்படிவங்களை சமர்ப்பித்தல் இணையவழி (Online) ஊடாக மாத்திரம் மேற்கொள்ளப்படுவதினால் பின்வருமாறு விண்ணப்பிக்கவும் https://info.moe.gov.lk/ இணையவழி மூலமாக விண்ணப்பிக்கும்போது ஏற்படும் பிரச்சினைகள்
- 1
- 2