சகல பாடசாலைகளுக்கும் இறுவட்டுகள் வழங்குவதற்கான நடவடிக்கைகள்
கோவிட் 19 வைரஸ் தொற்று நோயை தவிh;த்தல் தொடா;பாக சகல பாடசாலை சமூகத்தினரையூம் அறிவூறுத்துவதற்காக கல்வி அமைச்சினால் சுகாதார அதிகாhpகளின் ஆலோசனைகள்இ வழிகாட்டல்கள் என்பவற்றுக்கு ஒழுங்கமைந்துஇ தற்போது வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைகளுக்கும்; வழிகாட்டல்களுக்கும் சமமாக கோவிட் 19 தொற்று நோயை தவிh;த்தல் தொடா;பாக பாடசாலை வழிகாட்டல்கள் உள்ளடக்கிய “நற் பழக்கவழக்கங்களால் ஆரோக்கியமான வாழ்வூ” என்ற பெயாpல் இறுவட்டு வெளியிடல் மற்றும் பாடசாலைகளிடம் விநியோகித்தல் என்பவற்றின் பொருட்டு உத்தியோகப+h;வமாக கல்வி அமைச்சின் செயலாளாpடம் ஒப்படைத்தல் இன்று (04) திகதி கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் அனுசரணையூடன் தயாhpத்துள்ள இந்த இறுவட்டுகளை பாடசாலை ஆரம்பமாகும்போது நாடு ப+ராகவூம் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக இந்த இறுவட்டு மூலம் வழங்கியூள்ள ஆலோசனைகளை கல்வி அமைச்சின உத்தியோகப+h;வ இணைய தளத்தில் றறற.அழந.பழஎ.டம அல்லது இறுவட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பட்டைக் குறிமுறையை (டீயசஉழனந) பாpசீலிப்பதன்ஊடாக வலைஒளி ( லழரவரடிந) மூலம்இ இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் இணையத் தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.
இச் சந்தா;ப்பத்தில் கல்வி அமைச்சின் செயலாளா; என்.எச்.எம்.சித்ராநந்தஇ சுகாதார மற்றும் போ~hக்கு பணிப்பாளா; ரேணுகா பீhpஸ்இ இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் தலைவா; ஜகத் வெல்லவத்தை ஆகியோh;களும் இதில் பங்குபற்றினாh;கள்.
- Ministry
- Circulars
- Ministry Structure
- Static Reports
- Procurement Notices
- Special Projects
- Divisions
- Academics