கல்வி அமைச்சுஇ பேராதனைப் பல்கலைக்கழகம்இ இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழி தொடர்பான பட்டப் பின் கல்விப் பிரிவூஇ தர்மராஜ வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கம் மற்றும் ஆiஉசழளழகவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் கண்டி தர்மராஜ வித்தியாலயத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள னுநுசுஊ கல்வி ஆய்வூ மாநாடு – 2020 ஒக்டோபர் மாதம் 29 ஆம் திகதி நடாத்தப்படவூள்ளது. அவ் வேலைத்திட்டத்தோடு இணைந்ததாக கல்வி ஆய்வூப் பயிற்சி பாடநெறி ஒன்றினையூம் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடுஇ அப் பாடநெறியூடன் நிகழ்நிலை (ழடெiநெ) மூலமாக தொடர்பினை ஏற்படுத்துவதற்கும் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. மேலதிக விபரங்களிற்கு மின்னணு சிற்றேட்டினைப் பார்வையிடவூம்.

Click here to download the flyer