moe.gov.lk

கண்காணிப்பு மற்றும் செயலாற்றுகை மீளாய்வுக் கிளை

65

திருமதி லலனி என்.  விஜேசேகர
கல்விப் பணிப்பாளர்
கண்காணிப்பு மற்றும் செயலாற்றுகை மீளாய்வுக் கிளை  (3 ம் மாடி)

 

 


நோக்கக்கூற்று

தேசிய கல்விக் குறிக்கோளை நெருங்கும் பொருட்டு மிகச் சிறப்பான கண்காணிப்பு மற்றும் செயலாற்றுகை மீளாய்வு முறைமையை நிறுவுதல்


பணிக்கூற்று

கல்வித் திட்டங்கள் செயல் திறனுடையதாகவும் பயனுறுதி உடையதாவும் அமையச் செய்வதற்காக அனைத்து பிரிவுகளினதும் முன்னேற்றத்துக்கு ஏற்ப தகவல்களை நிரந்தரமாகத் திரட்டுதல், மதிப்பிடல், பகுத்தாய்தல் மற்றும் அதன் முடிவுகளை உரிய தரப்பினருக்கு அனுப்பி வைத்தல்,அத்துடன் குறைபாடுகளை அடையாளம் காணல் தொடர்பாக அனைத்து தரப்பினரையும் ஊக்குவித்தல்

பணிகள்

  • செயலாற்றலை வழங்கல், புதிய திறமுறை  மற்றும் கொள்கை பற்றி முடிவு செய்தல், ண்மையான தேவைகளை அடையாளம் காண்பதற்காக அறிவடைப்படையிலான  உரிய தகவல் வழங்கல்
  • திட்டங்ளை நடைமுறைப் படுத்துகையில் தேசிய தேவைகள், குறிக்கோள்கள் பற்றி உறுதி செய்வதற்கு தொடர்புற்ற தரப்பினருடன் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் நடாத்துதல்
  • பல்வேறு தரப்பினர் ஊடாக கிடைக்கப் பெறும் மானிய நிதியைப் பயன் படுத்துதலைக் கண்காணித்தல் தொடர்பாகக் கொள்கை மீளாய்வு செய்தல்
  • கல்வித் தலைமைகள், வெளியீடுகள் மற்றும் பெறுபேறுகள் தொடர்பான தகவல்களை மின்னியல் தகவல் திரட்டலில் திரட்டி, தற்காலப்படுத்திப் பேணல்
  • கல்விக் கொள்கை தொடர்பான அறிக்கைகளை காலத்துக்குக்  காலம் வெளியிடல்


அலுவலர்கள் பெயர்ப் பட்டியல்

பெயர் பதவி தொலைபேசி எண் தொலைமடல் மின்னஞ்சல்
நேரடி இடைத்தொடர்பு
திருமதி லலனி என்.  விஜேசேகர கல்விப் பணிப்பாளர் 011-2785071 1382   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
திரு ஆர். கருணாசிரி பிரதிக் கல்விப் பணிப்பாளர்   1366    
கிளை   011-2785071 1346   This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

New logo'இசுறுபாய', பெலவத்தை, பத்தரமுல்லை, இலங்கை
தொலைபேசி எண்: +94112 785141-50,
மின்னஞ்சல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.